
-5 %
மனிதப் புனிதன் ஆபிரகாம் லிங்கன்
எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம் (ஆசிரியர்)
Categories:
Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு ,
Essay | கட்டுரை ,
General Knowledge | பொது அறிவு
₹62
₹65
- Edition: 03
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அமெரிக்க வெண் மாளிகையை அணி செய்த அனைவருள்ளும் அதிகப் புகழுக்குரியவரும் இயேசு நாதருக்கு அடுத்தபடியாக அமெரிக்க மக்களால் அதிகம் மதிக்கப்படுப வருபவருமான ஆபிரகாம் லிங்கன், அடர்ந்த காட்டின் நடுவே இருந்த சிறு குடிலில் ஏழைப் பெற்றோருக்குப் பிறந்தார். மரம் வெற்றியும் படகோட்டியும் பிழைத்த அவர் பின்னர் பெரிய வழக்கறிஞர் ஆனார். முடிவில் முயற்சியாலும் உழைப்பாலும் அமெரிக்கத் தலைவர் பதவியையும் அடைந்தார்.
அடிமைமுறையை நஞ்சன வெறுத்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும் அடிமை முறையை விரும்பிய தென்னாடுகள் வடநாட்டிலிருந்து தாமாகப் பிரியத் தொடங்கின. ஐக்கியத்தைக் காக்கவும் அடிமை முறையை அழிக்கவும் தென்னாட்டவர் மீது ஆபிரகாம் லிங்கன் போர் துவங்கினார். இறுதியில் வெற்றி பெற்று அடிமை முறையை அழித்தொழிக்க சட்டம் கொணர்ந்தார்.
அம்மா மனிதனின் வாழ்வும் இன் குணமும் இரக்க உணர்ச்சியும் மனிதத் தன்மையும் நம் மாணவர்க்கு அரிய வழிகாட்டியாய் அமையும்.
Book Details | |
Book Title | மனிதப் புனிதன் ஆபிரகாம் லிங்கன் (Abraham-Lincon) |
Author | எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம் (Em.Aar.Em.Apdhur-Raheem) |
Publisher | யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's) |
Year | 2020 |
Edition | 03 |
Format | Paper Back |
Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, General Knowledge | பொது அறிவு |