Menu
Your Cart

அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்

அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்
-5 %
அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்
₹133
₹140
  • Edition: 1
  • Year: 2024
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Dravidian Stock
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"இந்தியக் குடிமை அமைப்புகள் சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டப்பட்டுள்ளன. இதைத் தகர்ப்பதற்கே சனாதன வைதிக மரபிற்கு மாற்றாக அவைதிக மரபில் புத்தர், அம்பேத்கர்,அயோத்திதாசர், தொல்.திருமாவளவன் போன்ற சமய, தத்துவ, அரசியல் மேதைகள் வரலாறு நெடுகிலும் எதிர்ச்சொல்லாடல்களை உருவாக்குகிறார்கள்." -  ரமேஷ் பிரேதன் •அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்: திருமாவை முன்வைத்து 5 கட்டுரைகள் •இலக்கியபீடத் தகர்ப்பரசியல்: 'தாளடி'க்கு விசிக இலக்கிய விருது மீதான விவாதக்களம் •அல்லாதார் அடையாள அரசியல் : சூரியதீபனை முன்வைத்து •அரசியற் பின்புலமும் ஆளுமைச்சித்திரமும்: கத்தர், இளவேனில் உடனான பட்டறிவுப் பதிவுகள் •பூதகி முலைகளில் மோதிக் கிடக்கும் 'தாய்மடி அறியாக்குட்டிகள்' •விளிம்புநிலை அரசியல் : அடையாளமும் வேறுபாடுகளும்
Book Details
Book Title அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும் (Adaiyala arasiyalum thirumavin anubava iyangiyalum)
Author வே.மு.பொதியவெற்பன் (Ve.Mu.Pothiyaverpan)
Publisher Dravidian Stock (Dravidian Stock)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் கடுமையான விமர்சனங்களுக்கும், மறுபரிசீலனைக்கும் திராவிட கருத்தியல் உள்ளாகிவருகிறது. தமிழ்த் தேசியம், தலித் விடுதலை, இந்துத்துவ தேசியவாதம் என்ற சகல முனைகளிலிருந்தும் தாக்குதலை சம்பாதித்துள்ள நிலையில் திராவிட கருத்தியலின் வழக்கறிஞராக, அதன்மீது சொல்லப்படும் அவதூறுகளுக்கு..
₹114 ₹120

₹162 ₹170