Publisher: அடையாளம் பதிப்பகம்
ஸீக்முண்ட் ஃப்ராய்ட் நாம் நம்மைப் பற்றிச் சிந்திக்கும் முறையை அடியோடு மாற்றியமைத்தார். உளப்பகுப்பாய்வு தொடக்க நிலைகளில் வெறும் நரம்புப் பிணிக் கோட்பாடு என்ற அளவில் இருந்தது; அதை ஃப்ராய்ட் ஒரு பொது உளவியலாக உருவாக்கினார்; ஆளுமை பற்றியும் பரஸ்பர மனித உறவுகள் பற்றியும் கலந்துரை யாட இது பரவலாக ஏற்றுக்கொ..
₹124 ₹130
Publisher: அடையாளம் பதிப்பகம்
"அசன்பே சரித்திரம்” இலங்கையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த, முஸ்லிம் உலகின் மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களுள் ஒருவரான எம்.சி.சித்திலெப்பையால் எழுதப்பட்டது. மேற்குலகுக்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான பண்பாட்டுத் திருமணம் பற்றிய ஒரு முற்போக்கான பார்வையை முன்வைக்கும் இந்நாவல், மேற்குலகும் முஸ்..
₹152 ₹160
Publisher: அடையாளம் பதிப்பகம்
மரபான நாவல்களுக்குரிய வடிவமும் கருப்பொருளும் கொண்டது தோப்பில் முகமது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு . ஒரு தெருதான் கதைக்களம். அந்தத்தெருவில் வாழும் பலவகையான மனிதர்களின் வாழ்க்கைபற்றிய ஒன்றோடொன்று பொருந்தும் உதிரிச்சித்தரிப்புகள்தான் கதை. காலமாற்றத்தில் அந்தத்தெருவுக்கு என்ன ஆகிறது என்பதுதான் கரு. ஆனால் உ..
₹152 ₹160
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்த நாவலை வரிசையாகவும் படிக்கலாம், வரிசை தவறியும் படிக்கலாம். பெட்டிக்குள் பெட்டியாக அடுக்கப்பட்டிருக்கும் சீனப் பெட்டியைப்போல கதைக்குள் கதையாக பல கதைகள் இந்த நாவலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நாவல் தமிழ், இந்திய அடையாளங்களைத் தாண்டி மூன்றாவது உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது. - கோவை ஞானி..
₹266 ₹280
Publisher: அடையாளம் பதிப்பகம்
வாய்மையே வெல்லும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் போன்று எண்ணற்றக் கோட்பாடுகளை அன்றாட வாழ்வில் நாம் ஊன்றுகோல்களாகக் கொள்கிறோம்.
நடைமுறையிலிருந்து உருவாகிறது கோட்பாடு. அது இயற்கையான உலகின் கட்சியளவீடுகளுக்காகக் கவனமாகச் சிந்தித்து, அறிவியல் முறைப்படி கட்டமைக்கப்பட்ட விளக்கமாகும்; இது பல உண்மைகளையும் கருத..
₹95 ₹100
Publisher: அடையாளம் பதிப்பகம்
கரிசல்மண் சார்ந்த நிலவெளியில் மக்கள் திரளின் செயல்பாடுகள் இனக்குழுத் தன்மைகளுடன் இருப்பது தவிர்க்கவியலாதது. பூமியில் ஒவ்வொரு நிலத்துக்குமென இயற்கையாக உருவாகியிருக்கும் தனிப்பட்ட பண்புகள், அங்கு வாழ்கிற அனைத்து உயிரினங்களின் இருத்தலையும் நுட்பமாகத் தீர்மானிக்கின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள சோ. தர்மனின..
₹124 ₹130
Publisher: அடையாளம் பதிப்பகம்
'உலக அளவில் சிறந்த விற்பனையைக் கொண்டு திகைக்க வைக்கும் இந்த நூல், இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தங்களுள் மறைந்திருக்கும் அன்புக்கான ஆற்றலை வளர்க்கிறது; இதன்மூலம் எவ்வாறு வளமிக்க, செயலூக்கமுள்ள வாழ்க்கையை அடையலாம் என்பதைக் காட்டுகிறது.'
செவ்வியல் படைப்பான இந்த நூல் ஓர் அசல் சுயவுதவிப் பெட்டகம். இது..
₹162 ₹170