-5 %
அசன்பே சரித்திரம்
சித்தி லெவ்வை மரைக்கார் (ஆசிரியர்)
₹152
₹160
- Year: 2010
- ISBN: 9788177201376
- Page: 224
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
"அசன்பே சரித்திரம்” இலங்கையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த, முஸ்லிம் உலகின் மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களுள் ஒருவரான எம்.சி.சித்திலெப்பையால் எழுதப்பட்டது. மேற்குலகுக்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான பண்பாட்டுத் திருமணம் பற்றிய ஒரு முற்போக்கான பார்வையை முன்வைக்கும் இந்நாவல், மேற்குலகும் முஸ்லிம் உலகும் பகைமை கொண்டு முரண்பட்டு நிற்கும் இன்றையச் சூழலில் கவனிக்கத்தக்கது.
Book Details | |
Book Title | அசன்பே சரித்திரம் (Asanbe Sarithiram) |
Author | சித்தி லெவ்வை மரைக்கார் (Sithi Levai Maraickayar) |
ISBN | 9788177201376 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 224 |
Published On | Jan 2010 |
Year | 2010 |
Category | Novel | நாவல், Islam - Muslims | இஸ்லாம் |