Menu
Your Cart

அடையாளம் பதிப்பகம்

கியூபாவின் விடுதலை
-5 %
கியூபா அமெரிக்காவுக்குத் தெற்கில் உள்ள ஒரு குட்டித் தீவு. இந்தியாவுக்கு வழி தேடிய கொலம்பஸ் முதலில் கால்வைத்த தீவு. காலனி ஆதிக்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக உரக்க விடுதலைக் குரல் கொடுக்கும் நாடு. இதனால் உலகம் நன்கறிந்த நாடு. அனைவருக்கும் இலவசக் கல்வி, மருத்துவம், மனிதர்களின் நெடுநாள் வாழ..
₹209 ₹220
கிராம ஊராட்சி அரசாங்கம்
-5 %
கிராமிய மேம்பாடு நிபுணத்துவம் மிக்க பணி. இதைச் செய்வதற்குக் கிராம மக்களுக்கு விழிப்புணர்வும் மக்கள் பிரதிநிதிகளுக்கு நிபுணத்துவமும் வேண்டும். க. பழனித்துரை எழுதியிருக்கும் இந்த நூல், ஒரு கிராம ஊராட்சி அரசாங்கம் எப்படி நிருவகிக்கப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் ஓர் அரிய கையேடு. உள்ளாட்சியின் அடி..
₹428 ₹450
கிராமத்துச் சித்திரங்கள்
-5 %
கிராமங்கள் என்பது துரட்டிக் கம்புடன் ஆட்டு மந்தையை ஓட்டிச் செல்வது, பள்ளிக்கூட மணியடித்தவுடன் சிறுவர்கள் கூட்டமாக ஓடிச்சென்று மூத்திரம் பெய்வது போன்ற காட்சிகளில் அல்ல; அசல் கிராமங்களை அதுவும் அறுபது எழுபது வருடங்களுக்கு முன் உள்ள இந்தத் தலைமுறை அறியாத கிராமச் சித்திரங்களை வெகு அற்புதமாக இந்த நூலில் ..
₹333 ₹350
கிளாரிந்தா
-5 %
இந்த நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவலின் தமிழாக்கம். கதை, வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஓர் உண்மையான கிளாரிந்தாவைப் பற்றியது. தஞ்சை மன்னன் பிரதாபசிம்மனின் அவையில் அவரது குரு ஸ்தானத்தில் இருந்த மராட்டியப் பார்ப்பனரான பண்டித ராவின் பேத்தி கி..
₹219 ₹230
கீழைச் சிந்தனையாளர்கள்: ஓர் அறிமுகம் கீழைச் சிந்தனையாளர்கள்: ஓர் அறிமுகம்
-5 %
மேற்குதான் அறிவை வழங்கப் பிறந்தது, கிழக்கு அதை வாங்கப் பிறந்தது ’ என்கிற மேட்டிமைவாசிகளின் பொதுப்புத்தியைத் தகர்த்தவர்கள் எட்வர்ட் செய்த், தாரிக் அலி, இஹாப் ஹசன் போன்ற கீழ்த்திசை அறிவுஜீவிகள். இந்த நூல் ஒரு புதியபரப்பில், புதிய வெளிச்சத்தை பாய்ச்ச வந்திருக்கிறது...
₹162 ₹170
கு.ப.ரா. கட்டுரைகள்  (முழுத் தொகுப்பு) கு.ப.ரா. கட்டுரைகள்  (முழுத் தொகுப்பு)
-5 % Out Of Stock
கு. ப. ராவின் கட்டுரை ஆக்கங்கள் அனைத்தும் அடங்கிய இந்த ஆய்வுப்பதிப்பில் இதுவரை நூலாக்கம் பெறாதிருந்த 89 கட்டுரைகள் பல்வேறு இதழ்களிலிருந்து தொகுக்கப்பட்டு இதில் கொடுக்கப்பட்டுள்ளன. கு. ப. ரா. பயன்படுத்திய புனை பெயர்கள், பதிப்புக்குறிப்புகள், கட்டுரைகளுக்குவெளியான எதிர்வினைகள், படங்கள் முதலிய ஏராளமான ..
₹475 ₹500
கு.ப.ரா.படைப்புகள்: நாடகங்கள், கவிதைகள் கு.ப.ரா.படைப்புகள்: நாடகங்கள், கவிதைகள்
-5 % Out Of Stock
நவீன தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி யுகம் என்று போற்றப்படும் மணிக்கொடிக்காலம் தமிழுக்கு அளித்த கொடைதான்  கு.ப.ரா.என்று அன்புடன் அழைக்கப்படும் கு.பா.ராஜகோபாலன். இந்த ஆய்வுப் பதிப்பில் இதுவரை நூலாக்கம் பெறாதிருந்த பதின்மூன்று நாடகங்களும் எட்டுக் கவிதைகளும் சேர்க்கப்பட்டு முழுப்பதிப்பாக கால வரிசைப்படி..
₹152 ₹160
குறியியல் - ஓர் அறிமுகம்
-5 %
மனிதனை விலங்குகளிடமிருந்து பிரிப்பது மொழி. மொழிக்கு முந்தைய நிலையில் சமிக்ஞையே மொழியாக இருந்தது. பிற்காலத்தில் வாய்மொழி, எழுத்து மொழி எனப் பரிணாமம் அடைந்தது. இந்த மொழிகள் பிறருக்குத் தகவல்களை வழங்குகின்ற ஊடகங்களாகச் செயல்படுகின்றன. குறியியல் என்பது ஏதோ ஒன்றை ‘குறிப்பதற்காக வரும்’ எல்லாவற்றைப் பற்ற..
₹523 ₹550
கூகை
-5 %
கூகை(நாவல்) - சோ.தர்மன்:கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி, சமகால தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் சோ. தர்மன்.கூகை என்கிற கோட்டான் இடப்பெயர்ச்சியில் ஆர்வமில்லாத பறவை. மிகுந்த வலிமை கொண்டது. எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் பெரிதும் ப..
₹333 ₹350
கூனன் தோப்பு
-5 %
ஒரே கடற்கரையில் இருவேறு பகுதிகளில் ஒன்றேபோல் வறுமையில் வாடும் இரு மதங்களின் மக்களுக்கு இடையே தூவிவிடப்பட்ட வன்மமும் அதன்வழி உருவாகும் வக்கிரங்களும் அழிவுகளும் எல்லாம் முடிந்துவிட்டபோது பொட்டாகத் தோன்ரும் மனிதமும்... இன்னும் கூனன் தோப்புகள் இருந்துகொண்டிருக்கின்றன இதேபோன்ற கதைகளும் எப்போதும் போல மனி..
₹171 ₹180
கே. டானியல் படைப்புகள் (தொகுதி இரண்டு)
-5 %
எழுத்தாளன் என்பவன் ஒரு நடுநிலைமையாளன் என்பது ஒரு புத்திபூர்வமான கருத்தல்ல. சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுபவனுக்கும் சுகபோகிக்கும் நித்திய தரித்திரனுக்கும் இடையில் நின்று ஞானோபதேசம் செய்வது சுலபம். பெயரும் புகழும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பலன், நீதி எப்படிச் சாகாவரம் பெற்று நிலைக்க வேண்..
₹380 ₹400
Showing 109 to 120 of 310 (26 Pages)