Menu
Your Cart

அடையாளம் பதிப்பகம்

கே. டானியல் படைப்புகள் (தொகுதி ஒன்று)
-5 %
1. பஞ்சமர் 2. கோவிந்தன் 3. அடிமைகள் 4. கானல் 5. பஞ்சகோணங்கள் 6. தண்ணீர் ஆகிய 6 நாவல்கள் உள்ளடக்கியது...
₹760 ₹800
கேரளமும் போர்ச்சுகீசிய காலனி ஆதிக்கமும்
-5 % Available
பதினாறாம் நூற்றாண்டில் அரபு மொழியில் எழுதப்பட்ட இந்த நூல்,போர்ச்சுக்கீசிய குடியேற்றவாதிகளுக்கு எதிராக மலபார் முஸ்லீம்கள் நிகழ்த்திய போராட்டத்தைப்பற்றிப் பேசும் முதல் வரலாற்று ஆவணம்.அரபுமொழியிலிருந்து ஆங்கில மொழிமாற்றம் செய்துள்ளார் முஹம்மது ஹுசைன் நைனார்...
₹152 ₹160
கொங்குக் குடியானவர் சமூகம்
-5 % Available
தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பேசும் ஐந்து மண்டலங்களில் கொங்கு நாடும் ஒன்று. வளம் நிறைந்த உள்ளூர் மரபைக்கொண்டுள்ள இந்த நிலப் பகுதியில் சாதி அமைப்பு இன்னமும் இருக்கிறது.கொங்கு நாட்டின் கிளைச்சாதிகள் மத்தியில் செயல்படும் பலவித உள் சமுதாய அமைப்புகளுக்குள் நடந்த ஆய்வால் உருவான இந்தப் புத்தகம், எண்ணற்ற அட்..
₹437 ₹460
கோட்பாட்டு விமர்சன யுகம் கோட்பாட்டு விமர்சன யுகம்
-5 % Out Of Stock
இந்நூலாசிரியர் எண்பதுகளின் பிற்பகுதியில் ‘இயக்கத்தில் இருந்து ஆட்டத்திற்கு’ என்னும் கட்டுரையை எழுதினார். அதுதான் தமிழில் பின்நவீனத்துவம் குறித்துப் பின்நவீனத்துவப் பாணியில் எழுதப்பட்ட முதல் கட்டுரை. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் தமிழில் ஒரு காத்திரமான பின்நவீனத்துவ உரையாடலைத் தொடக்கி வைத்தன..
₹190 ₹200
சங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடு
-5 %
சங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடுசங்க இலக்கியத்தை பற்றி ஆய்வு பரந்து விரிந்து வரும் சூழலில் அயல்நாட்டு அறிஞர் ஒருவரின் புறப்பார்வையில் அமைந்த இந்த நூலின் மொழிபெயர்ப்பு தமிழாய்வுக்குப் புதிய ஆக்கத்தை சேர்ப்பதோடு புது ஆய்வுகளுக்கு வழிகாட்டியாகவும் அமையும். இந்த நூல் சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆஆ..
₹209 ₹220
சமூக-பண்பாட்டு மானிடவியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 04
-4 % Out Of Stock
ஜான் மோனகன், பீட்டர் ஜஸ்ட் இருவரும் இந்தோனேஷியா, மெக்சிகோ நாடுகளில் மேற்கொண்ட மிகச் சிறந்த களப்பணி விவரங்களைக் கொண்டு இந்நூலை எழுதியுள்ளனர். இதன்மூலம் இந்நூலை வாசிப்போருக்கு மானிடவியலர்களின் தனித்துவமான களப்பணியானது எவ்வாறு மானிடவியலைச் சமூக அறிவியல் களிலிருந்து பிரித்துக்காட்டுகிறது என்பதை விளக்குக..
₹86 ₹90
சமூகவியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 23
-4 %
மூகத்தில் வர்க்கம், குற்றம் மற்றும் வழமைக்கு மாறானவை, அதிகார வர்க்கங்களின் வேலை, அரசியல் மற்றும் மத அமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய படிப்பை நோக்கித் திருப்பும் இந்தச் சுருக்கமான அறிமுகம், சமூகத்தில் தனிநபரின் பங்களிப்பிற்கும் தனிநபரை ஒழுங்கமைப்பதில் சமூகத்தின் பங்களிப்பிற்கும் இடையிலான பத..
₹86 ₹90
சம்ஸ்காரா
-5 % Out Of Stock
சம்ஸ்காரா( கன்னட மொழிபெயர்ப்பு) நாவல்:காலங்காலமாக வந்த மரபுகளைத் தாக்கும் நாவலாக இப்புத்தகம் விமர்சிக்கப்படுகிறது. எனினும் மொழியைக் கையாளும் முறையாலும் படிமங்களை உபயோகிக்கும் விதத்தாலும் இதே மரபை ஏற்றும் நிற்கிறது. பேராசிரியர் அனந்தமூர்த்தியின் எழுத்துகளில் இந்நாவலின் கதாநாயகன் பிராணேஸாசாரியன் தன் த..
₹152 ₹160
சரித்திரத்தில் படிந்த நிழல்கள்
-5 %
தமிழில் எழுதப்பட்ட முதல் தொடர் உருவக நாவலான இது காலனிய அழகியலுக்கு எதிரான பின்காலனிய நாவல்...
₹133 ₹140
Showing 121 to 132 of 310 (26 Pages)