Publisher: அடையாளம் பதிப்பகம்
ஜனநாயகத்தைவிட அதிகம் பயன்படுத்தப்பட்ட, தவறாகவும் பயன்படுத்தப்பட்ட மற்றொரு அரசியல் சித்தாந்தம் ஏதுமில்லை. தற்போது, கிட்டத்தட்ட எல்லா ஆட்சிகளுமே தாங்கள், ஜனநாயக ரீதியிலானவை என்று உரிமை கொண்டாடுகின்றன. ஆயினும் எல்லா ‘ஜனநாயகங்களும்’ சுதந்திரமான அரசியல் என்ற வழக்க மெல்லாம் முழு ஜனநாயகக் குடியுரிமைகளுக்கு..
₹86 ₹90
Publisher: அடையாளம் பதிப்பகம்
தமிழில் இலக்கிய அந்தஸ்தைப் பெரும் முதல் மர்ம நாவல். இது ஒரு புதுவகையான நாவல். வெறும் கேளிக்கைப் பிரதியான மர்ம நாவல் வடிவம். அறிவை தேடித் துப்பறிகிற புதினமாக விரிவடைகிறது. அதன் மூலம் ஒரு தீவிரமான இலக்கியப்பிரதியாகிறது. ..
₹209 ₹220
Publisher: அடையாளம் பதிப்பகம்
ஜென் கி.பி. 6ம் நூற்றாண்டில் சீனாவில் உருவான காலத்திலிருந்தே, அது மதத்தைக் கடந்ததாக இருந்துவருகிறது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வினாடிக்கும் குறைவான நேரத்தில், அழிவில்லா அனுபவத்தை வழங்குகிறது...
₹152 ₹160
Publisher: அடையாளம் பதிப்பகம்
ஒவ்வொருவரும் தன் உடல்நலத்துக்கான பொறுப்பை அவரே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்தக் கையேட்டின் விரிவாக்கப்பட்ட, புதிய பதிப்பு.மருந்துகளையும் மருத்துவர்களையும் கேள்வியற்ற முறையில் சாந்திருக்கக் கூடாது என்று எச்சரிக்கும், சமுதாயப் பொறுப்புமிக்கக் கையேடு.நோய் அறிகுறிகள், சிகிச்சை முறை, ம..
₹656 ₹690
Publisher: அடையாளம் பதிப்பகம்
நாம் அவசியம் எப்படி வாழ வேண்டும்? எது உண்மையில் இருக்கிறது? நாம் அறிந்துகொள்வது எப்படி? உயிரோட்டமான இப்புத்தகம், எது தத்துவம் அல்லது அது எதற்காக இருக்கிறது என்ற கேள்விகளால் திகைப்படைந்திருக்கும் எவருக்கும் ஆதர்ச அறிமுகமாக விளங்கக்கூடியது. தத்துவம் என்பது ஏதோ வேறு கிரகத்திலிருந்து கொண்டு செய்யும் வேல..
₹124 ₹130