Publisher: அடையாளம் பதிப்பகம்
மொழி அறக்கட்டளை இந்தத் தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதியை உருவாக்கியுள்ளது. மொழியில் மரபுத்தொடர்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தாலும் அவை கலைச்சொற்கள் போலல்லாமல் பொது மொழியைச் சார்ந்தவை. கருத்தையும், உணர்வையும், கற்பனையையும் வெளியிடும் மரபுத்தொடர்கள், தனிநபர் செயற்பாட்டு நிலையிலிருந்து வளர்ந்து ம..
₹323 ₹340
Publisher: அடையாளம் பதிப்பகம்
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உருவாகியிருந்த மாற்றுப் பொருளாதாரம் சார்ந்த அமைப்புகளின் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான உலக அரசியல்-பொருளாதார மாற்றங்களில் ஒன்று அடையாள அரசியல். இனி அரசியல் என்பது பண்பாட்டின் அடிப்படையில்தான் அமையும் என சாமுவேல் ஹட்டிங்டன் போன..
₹470 ₹495
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்த நூல் 1900 முதல் 2000 வரை தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பல்வேறு சிந்தனைகளின் வரலாற்றைப் புதிய முறையில் விவரிக்கிறது.மொழி சார்ந்து உருவான அரசியல், இலக்கியம் போன்றவை எவ்வாறு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தன, தமிழ்தலைவர்களாலும் இலக்கியவாதிகளாலும் கட்டமைக்கப்பட்ட தமிழடையாளம் எத்தகையது,எல்ல சிந்தனைகளுக..
₹247 ₹260
Publisher: அடையாளம் பதிப்பகம்
குமரி மாவட்டத்தில் துறைமுகத்தையொட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை. ஆனால், இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப் போவது இந்தநாவலின் வெற்றி. குறிப்பாக காசீம் சுவற்றில் விழும்போது அந்த சுவரில் படிந்திருக்கும் அவனின் வாப்பாவின் வாசத்தை உணர ம..
₹181 ₹190
Publisher: அடையாளம் பதிப்பகம்
தூர்வை - சோ.தர்மன்:'தூர்வை, அதிகம் அலட்டிக் கொள்ளாமல் எழும் ஒரு மாற்றுக் குரல், திர்ப்புக் குரல்... தானறிந்த வாழ்க்கையின் ஒரு சித்திரம் இது. வரலாற்றின் ஒரு பரிமாணம். வெகு தீர்மானமான அமைதியான குரல். இக்குரல்தான் ஒரு எழுத்தாளனின் கலை சமூக சக்தியாக, உண்மைக்குச் சாட்சியாக, மனசாட்சியின் குரலாக, இப்படிப் ..
₹266 ₹280
Publisher: அடையாளம் பதிப்பகம்
தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்பயணக்கதை கேட்பது பழங்காலத்திருந்தே மனிதர்களுக்கு ஓர் ஆர்வமூட்டும் மரபாக இருந்துவருகிறது.நீலகண்ட சாஸ்திரியின் இந்த நூல் பண்டைய, இடைக்கால தென்னிந்திய வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் ஒரு முதன்மை ஆதாரம். இதில் இந்தியப் பகுதிக்கு வந்த மெகஸ்தனிஸ் முதல் மா ஹுவ..
₹371 ₹390
Publisher: அடையாளம் பதிப்பகம்
தொடக்க கால இஸ்லாம் பற்றித் தமிழ்ச் சூழலில் குறைவாகவே பேசப்படுகிறது. ஆனால் இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளிடையே இஸ்லாத்தின் தோற்றக் காலத்தையும் நபிகளாரின் பணிகளில் அரசியல்-பொருளாதாரப் பின்னணியையும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் அதிகரித்து வருகின்றன.
இந்த நூலில் எம்.எஸ்.எம். அனஸ் சம..
₹190 ₹200