Publisher: அடையாளம் பதிப்பகம்
பண்பாட்டு உரையாடல்( முன்மொழிவுகள் - விவாதங்கள் - புரிதல்கள் ) - பக்தவச்சல பாரதி :நமது வாழ்வையும் வாழ்வு முறையையும் அக, புறக் காரணிகள் கணந்தோறும் தூண்டி வருகின்றன. நாம் ஒதுங்க நினைத்தாலும் அவை நம்மை விடுவதில்லை. இந்த வாழ்க்கை அரசியலைப் பண்பாட்டுத் தளத்தில் நின்று பேசுகின்றது இந்த நூல். சமூக உரையாடல்,..
₹152 ₹160
Publisher: அடையாளம் பதிப்பகம்
மனித சமூகங்களில் காணப்படும் சமூக நடத்தைகளும் நெறிமுறைகளும் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது. நிகழ்வுகளில் வரம்பை உள்ளடக்கி இருக்கும் அது மனித சமூகங்களில் சமூக ரீதியான கற்றல் மூலம் பரவுகிறது. கலை, இசை, சடங்கு, சமயம், உடை, சமயல், தொழில்நுட்பங்கள், பயன்பாட்டுக் கருவிகள், குடியிருப்பு என பல்வேறு வடிவங்களி..
₹618 ₹650
Publisher: அடையாளம் பதிப்பகம்
தமிழுக்கு பக்தவத்சல பாரதி தந்த முதுசம் ‘பண்பாட்டு மானிடவியல்’. தமிழை அறிவியல் மொழியாக்கும் எங்கள் காலத்து முதன்மை அறிஞராக அவருக்குப் புகழையும், எங்களுக்குப் பண்பாடு தொடர்பான தெளிந்த ஞானத்தையும் வழங்குகிறது இந்நூல்...
₹228 ₹240
Publisher: அடையாளம் பதிப்பகம்
திராவிட இயக்க அரசியல் கட்சிகளின் சரிவு ஆகியவற்றுடன் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றின் இன்றைய பொருத்தப்பாட்டையும் எடுத்துரைக்கிறார் எஸ். வி. ராஜதுரை...
₹76 ₹80
Publisher: அடையாளம் பதிப்பகம்
கருத்தமுத்துவின் முதற் காமம் ஜெஸ்ஸியில் நிகழ்கிறது. ஆனால் அது கிறித்தவ மதத்தை அறிதலும்கூட. உடலை, காமத்தை ஒறுக்கும் ஒரு மதத்தைக் காமத்தினூடாக அறிதல். அந்த அனுபவத்தின் பின்னணியாக அமைகிறது பழைய ஏற்பாட்டுப் பைபிளின் வரி: ‘சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இஸ்ரவேலரே ஆர்ப்பரியுங்கள். எருசலேம் குமாரத..
₹304 ₹320
Publisher: அடையாளம் பதிப்பகம்
ஒருவருடைய பயங்கரவாதி மற்றொருவருடைய விடுதலைப் போராளியா? பயங்கரவாதம் என்பது குற்றமா, யுத்தமா? ‘பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்று ஒன்று இருக்குமா? நவீன பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் மூலம் இந்தப் புத்தகம் ஒரு தெளிவான பாதையை வகுத்திருக்கிறது. பயங்..
₹95 ₹100
Publisher: அடையாளம் பதிப்பகம்
உலக வளங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள பர்மாவில் பிறந்தவர் தியாகராஜ். அவருடைய இளமை நினைவின் பதிவுகளாக இந்நூலில் 'மாந்தோப்பில்' குளிர் தரும் இயற்கை எழிலையும், தாக்கேட்டா தீவின் வெப்பத்தையும் வறட்சியையும் கண்டுணர முடிகிறது. அவர் சித்தரித்துள்ள பர்மிய விழாக்களில் நம்மையும் பங்கேற்கச் செய்கிறார். ப..
₹95 ₹100