Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்தியப் பாரம்பரியத்தில் ஆரோக்கியத்தைப் பேணும் மூலிகைகளுக்குப் பஞ்சமில்லை. பரவலாகப் பயன்படுத்தப்படும் இருபது மூலிகைகளைத் தேர்ந்தெடுத்து மும்மொழிகளில் அவற்றின் பெயர்களுடன் அறிமுகப்படுத்துகிறது இந்நூல். அத்துடன் அவற்றின் மருத்துவ குணங்கள், மூலிகைகளைப் பயிரிட்டுப் பராமரிக்கும் முறை, பயன்படுத்தும் வழிகள..
₹24 ₹25
Publisher: அடையாளம் பதிப்பகம்
அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே. குறுகிய, சிறிய இக்கவியுலகினுள் தமிழ்க் கவியுலகின் மிகச் சிறந்தபல கவிதைகள் உள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றிஒரு தமிழ்ச் சாதனையே. - ஜெயமோகன்.அவரத..
₹209 ₹220
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்தியாவில் வாழும் படித்தவர்களைக் கவர்ந்து இழுக்கும் நாடு அமெரிக்கா. அதைப் பற்றி எத்தனையோ புத்தகங்கள், பயணக் கட்டுரைகள், அவற்றில் பல அமெரிக்காவைப் பற்றிய கற்பனையை வளர்ப்பவை. இந்த நூலோ அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து அமெரிக்கர்களையும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையையும் கூர்ந்து கவனித்து ..
₹157 ₹165
Publisher: அடையாளம் பதிப்பகம்
நாகேஸ்வரி அண்ணாமலை ‘அமெரிக்காவின் மறுபக்கம்: ஒரு சமூகப் பொருளாதாரப் பார்வை’ என்னும் நூல் மூலம் அமெரிக்கா குறித்த மாற்றுப் பார்வையையும் சமகால இயங்குவெளி அசைவியக்கத்தையும் புதிய நோக்கில் வெளிப்படுத்தியவர்.
அதன் நீட்சியாக ‘அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தா?’ என்னும்இந்த நூல் மூலம் தமிழ் பொதுப்புத்தியில் ..
₹76 ₹80
Publisher: அடையாளம் பதிப்பகம்
அமெரிக்கா என்றதும் மனதில் தோன்றுவது அது வளமிக்க நாடு் ,இராணுவ பலமிக்க நாடு் தனிமனித சுதந்திரத்தைப் போற்றும் நாடு என்பதே. ஆனால் உண்மையில் மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்காவின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே. நாகேஸ்வரியின் இந்நூல் இன்றைய அமெரிக்கா எவ்வாறு உருவானது. அதன் அரசியல் ச..
₹190 ₹200
Publisher: அடையாளம் பதிப்பகம்
அமைப்பியலும் அதன் பிறகும் என்னும் இந்நூல் ஸ்ட்ரக்சுரலிசம் என்ற பெயரில் 1982இல் வெளிவந்தது. அப்போது இத்துறையில் வெளிவந்த முதல் நூலாக அது அமைந்தது. இந்நூலால் உந்துதல் பெற்று தமிழ் அறிவுலகம் பல வாத விவ்வாதங்களைக் கிளப்பியது. இது தொடர்பான நூல்களும் வெளிவந்தன. சிந்தனைப் போக்கில் மாற்றங்களும் ஏற்பட்டன. மா..
₹333 ₹350
Publisher: அடையாளம் பதிப்பகம்
இதிலுள்ள இருபத்திரண்டு கதைகளில் பெரும்பாலும் ‘பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்’ என்னும் கதையில் வரும் ஜாங்கோவின் மஞ்சள் இளவரசி சொல்லியாக வருவதால், வேதாளம் சொன்ன கதைகளோடு அவை இணைந்துவிடும்.
‘தறிவீடு’ சிறுகதையில் பருத்திப் பெண்டிர் சர்க்காவில் சுற்றிய கரடுமுரடான, சிக்கலான இழைகளால் அருவமான ஊட..
₹209 ₹220
Publisher: அடையாளம் பதிப்பகம்
ஆர்வத்தைத் தூண்டுகிற ஆனால் சமநிலை தடுமாறாத இக்கட்டுரை யில், பழங்கால உலகம் தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரையிலான அரசியலின் வளர்ச்சி பற்றி கென்னத் மினோக் விவாதிக்கிறார். அரசியல் அமைப்புகள் ஏன் உருவாகின்றன, எவ்வாறு அதிகாரம் மற்றும் ஒழுங்கை சமூகத்தில் அரசியல் முன்வைக்கிறது, ஜனநாயகம் எப்போதுமே நல்ல விஷயம்த..
₹86 ₹90
Publisher: அடையாளம் பதிப்பகம்
அரபு இசை மத்தியக் கிழக்கில் மட்டுமன்றி உலக அளவிலும் பெரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஒவ்வொரு இனத்திறகும் ஒவ்வொரு இசை மரபு இருப்பது போல அரபு இனத்திற்கும் அந்தச் சிறப்பு உண்டு. நாம் அனுபவிக்கும் கஸ்ல், கஸீதா, கல்வாலி போன்ற இசை மரபுகளின் தோற்றமும் அரபு இசையுடன் தொடர்புடையது. முஸ்லிம் இசை மரபுகளின் ஆத..
₹57 ₹60
Publisher: அடையாளம் பதிப்பகம்
இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி. ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹200 ₹210