Publisher: அடையாளம் பதிப்பகம்
இதுகாறும் பெளத்தம் பற்றிய அறிமுகம் இல்லாமல் அதைப்பற்றிப் புதிதாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், ஏற்கனவே பெளத்தம் அறிமுகம் பெற்று அதைப்பற்றி மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களுக்கும்- இருசாராருக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த நாட்டில..
₹105 ₹110
Publisher: அடையாளம் பதிப்பகம்
மைக்கேல் கேரிதர்ஸ் நம்மைப் புத்தரின் வாழ்க்கை பற்றியும் போதனை பற்றியும் உள்ள பல்வேறு விவரணைகளின் வழியாக அழைத்துச் செல்கிறார். புத்தர் காலத்திய இந்தியாவில் நிலவிய சமூக, அரசியல் பின்னணி பற்றி ஆழமாக விவாதிக்கிறார்; மேலும் அவருடைய சிந்தனையின் வளர்ச்சியைப் படிப்படியாக விவரிக் கிறார். அது மட்டுமல்ல, இன்று..
₹86 ₹90
Publisher: அடையாளம் பதிப்பகம்
இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட வர்த்தக பானங்கள் கெடுதல் செய்யும் என்றால் குடிப்பதற்கு மாற்று பானங்கள் இருக்கின்றனவா? காலங்காலமாக நம் முன்னோர்கள் அருந்தி, சுவைத்த பானங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் தீங்கிழைக்கும் இரசாயனங்கள் கிடையாது. மிகை சீனியும் இல்லை. இந்நூல் விலை மலிவான, சத்து நிறைந்த,பல்வேறு மருத்துவ க..
₹24 ₹25
Publisher: அடையாளம் பதிப்பகம்
இது டால்ஸ்டாயின் பத்தாண்டு காலக் கடின உழைப்பு மூலம் 1899-ல் ருஷ்ய மொழியில் வெளிவந்த நாவல். பின்னர் படிப்படியாக உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. முதல்முறையாக 1979-ல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்டது.
டால்ஸ்டாயின் மற்ற நாவல்களுக்கும் புத்துயிர்ப்பு நாவலுக்கும் இட..
₹428 ₹450
Publisher: அடையாளம் பதிப்பகம்
‘புரட்சிகர மருத்துவர்கள்’ வெனிசுலாவின் புதுமையான, ஊக்கமளிக்கும் ஒரு சமுதாய உடல்நலப் பராமரிப்புத் திட்டத்தின் நேரடித் தகவல்களை வாசகர்களுக்கு அளிக்கிறது. இந்தத் திட்டம் பெருவாரியான ஏழைகள் தாங்களாகவே செயல்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நீண்டகாலப் பங்கேற்பிலிருந்தும் ஆழமான ஆய்விலி..
₹285 ₹300
Publisher: அடையாளம் பதிப்பகம்
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை - (Protocols Of The Elders Of Zion) : செர்கி நிலஸ்சோவியத் ரஷ்யாவில்,இந்த 'யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை (Protocols Of The Elders Of Zion)’ புத்தகத்தை வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றம் , ஏன்?......
₹130
Publisher: அடையாளம் பதிப்பகம்
புவி வெப்பமயமாதலைத் தடுக்க அல்லது குறைக்க மக்கள் தாங்களே எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக ஐம்பது எளிய செயல்பாடுகளைச் சொல்கின்றன...
₹152 ₹160
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்தியப் பண்பாட்டில், மக்களின் வாழ்க்கையும் வாழ்வின் நடைமுறைகளும் விவசாயத்தோடு இணைந்துள்ளதாகக் கருதப்படுகின்றன. பண்டைய விவசாய முறைகளில், ரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வெப்பமான வானிலையில் குறைந்த ஆடைகளை அணிந்துகொண்டு விவசாயிகள் வேலை செய்வதைப் பார்த்திருப்போம். இன்றைய வேளாண்மை, ..
₹57 ₹60
Publisher: அடையாளம் பதிப்பகம்
இயற்கையின் மீதான லயிப்பும் நெருக்கமும் கதைகள் எங்கும் விரிந்து கிடக்கின்றன. செங்கவெள்ளை கதையில் தண்ணீரில் கால்கள் படும்போது எழும்பும் சிறு ஓசைகூட பதிவு செய்யப்படுகிறது...
₹86 ₹90
Publisher: அடையாளம் பதிப்பகம்
இக்கவிதைகள் கோபம் கொள்கின்றன, காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மனநிலை, ஜீவிதத்தின் உயிர்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக்காட்டும் தன்மை ஆகியவை இக்கவிதைகளில் தனித்து நிற்கின்றன...
₹48 ₹50