Publisher: அடையாளம் பதிப்பகம்
சிக்கலான மருத்துவப் பிரச்சனைகளை விரிவாக ஆய்வு செய்வது, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது மேயோ கிளினிக்கின் தனிச் சிறப்பு. இது 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறது. உலகப் புகழ்பெற்ற மேயோ கிளினிக்கின் நிபுணத்துவம் இப்போது உங்களுக்கு புரிந்துகொள்வதற்கு எளிதான, தகுதியான இக்கையேட்டின் மூலம் கிடைக்கிறது. நம்..
₹314 ₹330
Publisher: அடையாளம் பதிப்பகம்
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள், நீரிழிவு நோயின் வகைகள்,நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியுமா? கட்டுப்படுத்த முடியுமா? நீரிழிவு நோயை அறிய என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்? டைப் 1, டைப் 2 நீரிழிவுநோய்களின் தன்மை என்ன? நீரிழிவு நோய் வந்தவர்கள் என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்? எ..
₹181 ₹190
Publisher: அடையாளம் பதிப்பகம்
எம்.டி.முத்துக்குமாரசாமி ’ஸில்வியா’என்னும் புனைபெயரில் 1980களில் எழுத ஆரம்பித்த கதைகள் தம் நூதன வடிவங்களாலும் மீபுனைவின் உத்திகளாலும் தமிழ் இலக்கியத்தில் புதிய சாத்தியப்பாடுகளை உருவாக்கின. ‘ ஸில்வியா’ கதைகளும் புதிய கதைகளும் கொண்ட இத்தொகுப்பில் எம்.டி.முத்துக்குமாரசாமி தன் கலைப் பார்வையின் பல பரிமான..
₹162 ₹170
Publisher: அடையாளம் பதிப்பகம்
தமிழுக்கு மொழியியல் தேவை இல்லை என்பது போன்ற கருத்துகள் இங்கு உண்டு. இந்தப் பார்வைகளைப் புரட்டிப்போடுகிறது அடையாளம் பதிப்பகம் வெளி யிட்டிருக்கும் ‘மொழியியல் தொடக்கநிலையினருக்கு’ புத்தகம். டெரன்ஸ் கோர்டொனின் நூலைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப, குறிப்பாக இளைய தலை முறையினரைச் சென்றடையும் வகையில் மொழியியலை எள..
₹152 ₹160
Publisher: அடையாளம் பதிப்பகம்
உலக அளவில் ஏற்படும் பரபரப்பும் இந்திய அரசியல் எதிர்கொள்ள நேரும் பிரச்சைனைகளும் இறுதி என்னவாகிறது என்பது குறித்தும் விவரிக்கும் இந்த நாவல் ஒரு புனைவின் புனவைப் பற்றிய புனைவு எனலாம்...
₹157 ₹165
Publisher: அடையாளம் பதிப்பகம்
மனித மனம் நனவு, நனவடங்கு, நனவிலி அடுக்குகளாலும் இட், ஈகோ, சூபர்ஈகோ செயலிகளாலும் அமைந்தது என்கிறார் ஃப்ராய்ட். இவை அனைத்தையும் ஒருசேர நனவிலியாகக் கண்டவர் ழாக் லக்கான்.
இந்த நனவிலி, மொழியால் இயக்கப்படுவதை அறிந்து,
உளச் செயற்பாடுகளை மொழியியல் வழியில் புரிந்துகொள்கின்ற ஒரு புதிய பார்வையை நமக்கு வழங்கு..
₹713 ₹750
Publisher: அடையாளம் பதிப்பகம்
வரலாற்றாசிரியர்கள் உண்மையை மறுஆக்கம் செய்கிறார்களா அல்லது கதைகளை அப்படியே சொல்கிறார்களா? இந்நூல் அவர்கள் இரண்டையும் செய்கிறார்கள் என்பதைச் சொல்வதுடன் உண்மைக்கும் கதைக்கும் இடையில் சமநிலை நிலவ வேண்டியது. வரலாற்றுக்கு மிக மிக அவசியம் என்பதையும் சொல்கிறது. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் வியப்பூட்ட..
₹86 ₹90
Publisher: அடையாளம் பதிப்பகம்
உலகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் வாழும் பெருநிலப்பரப்பு இந்தியா. இங்கு வாழும் இந்துப் பெரும்பான்மையினர் தங்களுடைய அன்றாட வாழ்வில் இஸ்லாமிய நாகரிகத்தின் மூலம் பல பெருமிதங்களைப் பெற்றிருந்தாலும், தங்களுடன் வாழும் முஸ்லிம்களை ஓர் அயலினக் கூறாகவும் வெறுப்புக்குரியவர்களாகவும் மாற்ற..
₹86 ₹90
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்த நூல் வரலாறு எழுதுதல் பற்றியது, எழுதப்பட்ட வரலாற்றை அணுகுவது பற்றியது, மானிடவியலின் நோக்கு நிலைகளை அறிவது பற்றியது. வரலாறு எழுதுவதில் இன்று கீழிருந்து மேல் நோக்கி செல்லுதல் எனும் போக்கு விளிம்பு நிலை சார்ந்த வரலாறாகப் பேசப்படுகிறது. வரலாற்றை அணுகுவதற்கான முறையியல் சார்ந்த பார்வையைத் தேடுவது இந்ந..
₹190 ₹200