Publisher: அடையாளம் பதிப்பகம்
வார்ஸா நகரின் சரித்திர நிழலில் அலையும் ஒரு தமிழனின் பார்வையினூடாக, பலரின் கதைகள் வருகின்றன. ஒரு கதையைக் குறுக்கும் நெடுக்குமாகப் பல கதைகளாய் பின்னும் சந்திரன், யுத்தம் தோய்ந்த பர்மாவிலிருந்து கோவைக்கு வந்தவர்களின் ஞாபகத்தோடு வாழ்கிறான். கிழக்கு, மேற்கு எனும் உலக முரண்களின் சங்கமமாய் வெளிப்படுகிறான்...
₹371 ₹390
Publisher: அடையாளம் பதிப்பகம்
'அமெரிக்க மூளைக்குள் திடீரென்று , அதிசயீக்கத்தக்க வகையில் மீண்டும் ஆக்ஸிஜன் பெருக்கெடுத்து ஓடியதைப் பற்றிய அவசியமான ஆற்றல் மிக்க நேரடித் தகவல்களின் தொகுப்பு.' - ஜோனதன் லேதம் இந்நூல் வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத்தில் நேரடியாக ஈடுப்படிருந்தவர்களின் கூற்றைப் பெருமளவில் ஆதாரமாகக் கொண்டு எழுதப்..
₹247 ₹260
Publisher: அடையாளம் பதிப்பகம்
தென்கிழக்கு ஆசியாவில் இந்தோசீனக் குடாவுக்குக் கிழக்கே அமைந்துள்ள நாடு வியட்நாம். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த போர்களில் வியட்நாமின் கொரில்லா போர் இன்றளவும் முக்கியமானதாகப் பேசப்படுகிறது.
இந்தப் புத்தகத்தில் சமூகவியலாளர் நாகேஸ்வரி அண்ணாமலை தமது நேரடிக் கள ஆய்வு மூலம் வியட்நாமில் நடந்த அமெரிக்கா..
₹304 ₹320
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்திய வரலாறு, பண்பாடு, இந்திய மக்கள் தங்கள் வேர்களுடன் இன்னும் இணைந்திருக்கும் விதம் ஆகியவற்றால் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த நூல் பண்பாடு, சமயம், ஆட்சிமுறை, சமூகப் பரிணாமம், பாரம்பரியம், மொழிகள், தத்துவம், அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான இந்திய வரலாற்றைப் பேசுகிறது.
அத..
₹827 ₹870
Publisher: அடையாளம் பதிப்பகம்
அழிந்துவரும் முதன்மையான நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று வில்லிசை. வாத்தியங்கள் என்று சொல்லக்கூடிய எதுவுமே இல்லாமல், பனையிலிருந்தும் பனையோடு தொடர்புடைய சில பொருள்களையும் வைத்துக்கொண்டு நிகழ்த்தப்பட்ட கலைதான் வில்லிசை.
சோ. தர்மன் இந்த நூலில் பிச்சைக்குட்டியின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்வதன் மூலம் வில்லிசை..
₹143 ₹150
Publisher: அடையாளம் பதிப்பகம்
‘நாடகவெளி’ இதழை அர்ப்பணிப்புடன் நடத்தியவரும், அகலிகை, மாதவி, ஊழிக்கூத்து, மாதரிகதை என்னும் நாடகங்களை இயக்கியவருமான வெளி ரங்கராஜனின் இந்த நூல் கூத்து, நாடகம் சார்ந்த அரிய கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறது. மூத்த கலைஞர்கள் ஒருபுறம், இந்தத் தலைமுறைக் கலைஞர்கள் மறுபுறம் என ஒரு சேர இத்தொகுப்பில் காணமுடிகிறத..
₹95 ₹100
Publisher: அடையாளம் பதிப்பகம்
பெண்ணாக வாழப்போராடும் அரவானி ஒருவரின் தன்வரலாறு இது. பெண்ணாகத் தம்மை உணர்ந்த கணம் முதல் இவரது போராட்டம் தொடங்குகிறது. தம்மை ஒத்தவர்களைக் கண்டறிந்து அவர்களோடு ஒத்து அவர்களின் மரபுகளைக் கடைபிடித்தல், அரவானியருக்கு என்று விதிக்கப் பட்ட பாலியல் தொழில் சார்ந்து வாழ்தல் என வெவ்வேறு வகை அனுபவங்களை வெளிப்பட..
₹228 ₹240
Publisher: அடையாளம் பதிப்பகம்
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளாரான தோப்பில் முஹம்மது மீரான் கடந்த நாற்பதாண்டுக் காலமாக எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது...
₹428 ₹450
Publisher: அடையாளம் பதிப்பகம்
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மனின் ஐந்தாவது நாவல் ‘வௌவால் தேசம்.’ 1800 காலகட்டங்களில் தொடங்கும் இந்த நாவல், அக்கால ராஜவிசுவாசத்தையும் உயிரைத் துச்சமென மதிக்கும் தேசப்பற்றையும் விரிவாகப் பேசுகிறது. கதைகளாலும் தொன்மங்களாலும் நிரம்பி வழிந்தோடும் தாமிரவருணியை விரிவாகப் பதிவு செய்கிறது...
₹304 ₹320
Publisher: அடையாளம் பதிப்பகம்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீவ் ஜாப்ஸிடன் மேற்கொண்ள்ள பட்ட நேர்காணள்கள் அத்துடன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்கள் சக ஊளியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களுடன் நட்த்திய உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் புத்தகம். இது பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட ..
₹627 ₹660