Publisher: அடையாளம் பதிப்பகம்
மரபுவழி இலக்கணக் கலைச் சொற்களால் மட்டும் முற்றிலும் விளக்க முடியாத இக்காலத் தமிழின் இலக்கண அமைப்பை நவீன மொழியியல் கண்ணோட்டத்தில் விளக்க முயலும் ஒரு முக்கியமான நூல் தமிழ் இலக்கணச் சிந்தனை வளர்ச்சியையும் இக்காலத் தமிழையும் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்...
₹266 ₹280
Publisher: அடையாளம் பதிப்பகம்
இசை பற்றிய கிளர்ச்சியூட்டும் இந்தச் சுருக்கமான அறிமுகம் இசை குறித்தும், அதன்மீது நாம் ஏற்றியிருக்கும் மதிப்புகள் மற்றும் பண்புகள் குறித்தும் நம்மை உள்ளபடியே சிந்திக்க அழைக்கிறது.மரபிசை, நாட்டுப்புற இசை, செவ்வியல் இசை, ஜாஸ், ராக், பாப் என வெவ்வேறு வகையான இசைகளால் பெருகியிருக்கிறது இவ்வுலகம் ஒவ்வொன்று..
₹114 ₹120
Publisher: அடையாளம் பதிப்பகம்
எளிதில் புரியக்கூடிய, எல்லாரும் பயன்படுத்தக்கூடிய இந்தக் குறுநூல் இணை, மாற்று மருத்துவ முறைகளில் எவை உதவும் எவை உதவமாட்டா என்பன தொடர்பாக மிகவும் அண்மைத் தகவல்களை தருகிறது...
₹38 ₹40
Publisher: அடையாளம் பதிப்பகம்
திறந்த மனதுடன் குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார்கள். நன்றாகப் படிக்க வேண்டும் என்னும் உண்மையான விருப்புடன் வருகிறார்கள். ஒரு சோம்பேறியாகவோ, வாய்ப்பில்லாதவர்களாக பிறர் அவர்களைப் பார்க்க முடியும் என்கிற சிந்தனையே குழந்தைகளைப் பயமுறுத்துகிறது.
- வசீலி சுகம்லீன்ஸ்கி
**
வசீலி சுகம்லீன்ஸ்கியின் ‘இதயம் தருவோ..
₹428 ₹450
Publisher: அடையாளம் பதிப்பகம்
கல்விக் கொள்கை என்பது வெறும் கல்வி குறித்த ஓர் அணுகுமுறை மட்டுமல்ல, சமூக உருவாக்கம் குறித்த ஓர் ஆட்சியின் அல்லது ஒரு காலகட்டத்தின் அணுகல்முறையைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படைக் கருவியாகவும் இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, நேரு காலத்தில் அமைக்கப்பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு, பேராசிரியர்..
₹314 ₹330
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்திய சுதந்திரத்துக்கும் இந்திய உணர்வுக்கும் மகத்தான பங்களிப்பு செய்தவர் ஆஸாத். அவர் 1956-ல் வெளியிட்ட ‘இந்திய விடுதலை வெற்றி’ நூலில் அவருடைய வேண்டுகோளுக்கிணங்க, சில பகுதிகள் அப்போது சேர்க்கப்படாமல், அவர் மறைந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பகுதிகள் சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்திய சுதந்தி..
₹285 ₹300
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்திய மக்கள்தொகையில் 80 சதவீதத்தினராலும் இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்களில் 30 இலட்சம் பேராலும் இந்து மதம் பின்பற்றப்படுகிறது. இந்தச் சுருக்கமான அறிமுகத்தில் ஒரு முக்கியமான மதத்தைப் பற்றிச் சுருக்கமாகவும் தெளிவாகவும் மற்றும் முழுமையான நம்பிக்கைக்குரிய தகவல்களை ஒருங்கிணைத்து இருபதாம் நூற்றாண்டில் அ..
₹86 ₹90
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்துத்துவம் மேலெழுந்த வரலாறு - தொலைதூரத் தேசியம்- காந்தியும் இந்துத்துவவாதிகளும் - இரட்டைக் கோபுரத் தாக்குதலும் அமெரிக்க இந்துத்துவமும் - இன்டெர்நெட் இந்துத்துவத்தின் யூத பயங்கரவாதத் தொடர்புகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விசயங்கள் குறித்து இந்த நூலில் புதிய வெளிச்சத்தை அளிக்கிறார் பேராசிரியர் அ.ம..
₹48 ₹50
Publisher: அடையாளம் பதிப்பகம்
சைறில் அன்வர் (1922-1949) நவீன இந்தொனேசிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாகக் கருதப்படுகிறார். அவர் வாழ்ந்த காலமும் குறைவு அதுபோல் அவர் எழுதியவையும் குறைவு. அவர் இறக்கும்போது அவருக்கு இருபத்தேழு வயது நிறையவில்லை. மொத்தமாக சுமார் எழுபது கவிதைகள்தான் எழுதியிருக்கிறார். ஆயினும் இன்றுவரை அன்வர்தான் ..
₹57 ₹60