Publisher: ஏலே பதிப்பகம்
ஆதிராவின் மடியில் படுத்துகொண்டு ஏங்கி ஏங்கி செய்த காதலும்
அமுதாவின் மீதான பேரன்பும் இந்த காதோர முத்தங்கள்...
₹152 ₹160
Publisher: ஏலே பதிப்பகம்
பயம் மனிதனின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று. பயத்தினை உணராதவர்கள் எவரும் இல்லை.
ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றின் மீது பயம்கொள்பவர்களாக இருக்கிறோம்.
அமானுஷ்யம் அதில் ஒரு வகை...
₹94 ₹99
Publisher: ஏலே பதிப்பகம்
உன்
மூச்சுக்காற்றின் வெப்பங்கள் குறையும் தொலைவுகளிலும் என்னால் ஒரு நொடியும் உனை பிரிந்து வாழ்ந்திட முடியாது.....
₹204 ₹215
Publisher: ஏலே பதிப்பகம்
ஒரு குற்ற பின்னணி கொண்ட நாவலின் வெற்றி என்பது வாசகர்கள் படிக்கும் போது அவர்களையும் கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைக்கும் விறுவிறு கதையோட்டமும் அதிலுள்ள எதிர்பாராத திருப்பங்களையும் உள்ளடக்கியதே. அவ்வகையில் என்னுடைய இந்த தீராத இரவு நிச்சயமாக உங்களுக்கு சிறந்ததொரு மனநிறைவை கொடுக்கும்...
₹133 ₹140