-5 %
Out Of Stock
ஈசாப் கதைகள்
முல்லை பி.எல்.முத்தையா (ஆசிரியர்)
₹181
₹190
- Year: 2014
- ISBN: 9789382826569
- Page: 224
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை. ஆமையும்,முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலதான் காக்கா, நரிக்கதையும். கதைகளுக்கு அடிப்படை ஈசாப் கதைகள் போன்ற நீதிக் கதைகளே, இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இவற்றுக்கு ஆயுளும் அதிகம் பத்து அல்லது பதினைந்து வரிகளுக்குள் முடிந்துவிடும் இக்கதைகளின் பாத்திரங்கள் பெரும்பாலும் விலங்கினங்களே. அவற்றின் வழியாக உணர்த்தப்படும் நீதி, மானுடம் முழுமைக்கானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதே ஈசாப் கதைகளின் பலம்.
Book Details | |
Book Title | ஈசாப் கதைகள் (Aesop Kadhaigal) |
Author | முல்லை பி.எல்.முத்தையா (Mullai P.L.Muthaiya) |
ISBN | 9789382826569 |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 224 |
Year | 2014 |
Category | Children Books| சிறார் நூல்கள், நாட்டுப்புறகதைகள் |