Menu
Your Cart

அகநாழிகை

SPB பாடகன் சங்கதி SPB பாடகன் சங்கதி
-10 %
தமிழ்நாட்டிலிருந்து தொலைதூரத்தில் இருந்தாலும் தமிழ்த் திரை இசைக்கு மிகவும் பக்கத்தில் இருப்பவர் என் இனிய நண்பரான கானா பிரபா. தமிழிலே வெளியான எல்லா திரைப் பாடல்களைப் பற்றியும் முழுமையான தகவல்களை தன்னுடைய மனதிலே இவரால் பதிந்து வைத்திருக்க முடிகிறது என்றால் அதற்கு அடிநாதமாக இருப்பது தமிழ்த் திரைப்பாடல்..
₹450 ₹500
அக்கரைப் பச்சை
-10 %
கலை என்பதே உணர்ச்சியிலிருந்து பிறப்பதுதான். கதைகள் உணர்வுகள் மூலமாகத்தான் அணுகப்படுகின்றன. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் மிகையற்ற இயல்பு கொண்ட உணர்வுச் சித்திரங்களாகப் பதிவாகியிருக்கின்றன. அந்நிய தேசமும் சூழலும் தருகிற அனுபவங்களைப் பேசுகிற கதைகள் இ..
₹180 ₹200
அடை மழை
-10 %
அடை மழைகாலத்தின் போக்கில் கண் முன்னே நசிந்து கொண்டிருக்கும் அபத்த வாழ்வின் சகல பக்கங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற போலித்தனங்களை அழுத்தமாகச் சொல்கின்றன ராமலக்ஷ்மியின் கதைகள். முத்துக் கோர்ப்பது போலச் சேர்த்தும், சிதறியும் ஓடிக் கொண்டிருக்கிற, யதார்த்த அன்றாட சம்பவங்கள்தான் இக்கதைகளின் களம். இயலாமை..
₹90 ₹100
அது எங்கட காலம் அது எங்கட காலம்
-10 %
வருடாந்தம் தீர்த்தமாடும் தெய்வங்கள் குடியிருக்கும் கோயில்களும் - பல்சுவை தரும் மாங்கனிகளைப் பெற்றெடுக்கும் மாஞ்சோலைகளும் பண்டிகைகளுக்குக் குறைவில்லாத இல்லங்களும் - கல்வி வளர்ச்சிக்குத் தேவைப்பட்ட டியூட்டரிகளும் - பாதுகாப்பு என்ற போர்வையில் முளைத்த இலங்கை - இந்திய இராணுவத்தின் காவலரண்களும் கொண்ட அன்ற..
₹225 ₹250
அந்த ஏழு நாட்கள்
-10 % Out Of Stock
மனித மனங்களைப் படித்தவர் ரங்கராஜன். இலக்கியத்தில் தோய்ந்தததால் ஏற்பட்ட பார்வை இது. கணக்குத் தணிக்கையோடு இணைத்து மனிதாபிமானத்துடன் ஒரு விஷயத்தை எப்படி அணுக முடியும் என்பதை இந்த நாவலில் எடுத்துப் பேசியிருக்கிறார் ஆசிரியர். வழக்கமான நியாய தர்மத்துக்கு அப்பாற்பட்டு, கறார் தன்மைக்கு வெளியே, எதார்த்தத்தை ..
₹90 ₹100
அன்ன பட்சி
-10 %
அன்ன பட்சிதேனம்மையின் கவிதைகள் ஒற்றை இலக்கை மட்டுமே குறிவைப்பவை அல்ல; ஒற்றைப் பரிமாணம் கொண்டவையும் அல்ல. சமூகப் பார்வை, தனிமனித அவசங்கள் ஆகிய இரண்டுக்கும் ஒத்த இடம் தந்திருப்பவையாக வெவ்வேறு உள்ளடக்கங்களுடன் மலர்ந்திருப்பதனாலேயே வேறுபட்ட ரசனை கொண்ட வாசகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய தன்மை இயல்பாகவே இவ..
₹72 ₹80
அமர காவியம்
-10 %
கடவுளின் குழந்தை - திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் சரிதம் எதுவெல்லாம் நடக்கிறதோ, அவை அனைத்தும் என் தந்தையின் விருப்பத்தாலேயே நடக்கிறது. எனவே இவ்வுலகத்தில் எதுவும் தவறில்லை. அனைத்தும் சரியாகவே நடக்கின்றன. என் தந்தை மட்டுமே அனைத்தையும் செய்பவர், என் தந்தை எந்தத் தவறும் இழைக்க மாட்டார். எனவே அனைத்தும..
₹450 ₹500
அம்மாவின் தேன்குழல்
-10 % Out Of Stock
முதலில் இந்தக் கதைகளை சிறுகதைகள் என்று சொல்லமுடியவில்லை. காரணம் சிறுகதைக்கான வடிவம் இதில் இல்லை. சின்ன சின்ன கதைகள் என்று சொல்லலாம் அல்லது மனதை நெகிழச்செய்யும் நிகழ்வுகள் என்று சொல்லலாம். ஒரு வெளிநாட்டில் வாழும் இந்தியருக்கு பலவிதமான நல்ல அனுபவங்கள், ஒப்பீட்டு சிந்தனைகள் தோன்றுவது இயல்பு. அவற்றை சிற..
₹117 ₹130
Showing 1 to 12 of 75 (7 Pages)