Menu
Your Cart

அகநாழிகை

நிழலின் வாக்குமூலம்
-4 %
கடைசிக் கோமாளி இருள் மசி மிரட்டும் ஒளிக்கற்றைத் தெறிக்க மின்காற்றாடியின் பேய்க்காற்றினூடாக இருளுக்கேங்கும் கண்கள் விரித்து பெருஞ்சேனத் தொனி காட்டி விரிந்த இரு கையுடன் நீந்தி மிதக்கின்ற பாவனையோடு வருகிறான் செங்குமிழ் மூக்கன் வண்ணத் தொப்பி வெண்பனி பூசிய முகம் தொளதொளத்த ஜிகினா வெள்ளுடை பிளந்த செவ்வாய் ..
₹86 ₹90
நுனிப்புல் பாகம்-2
-5 %
நுனிப்புல்‘உன்னை என்னுள் உருவாக்கி என்னை நீதான் உருவாக்கியதாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மனதுக்கு உண்மை எதுவென உரைத்து நிற்பாய்’ஒரு கதை நிகழும் காலகட்டத்தை வைத்து அந்தக் காலம் எத்தகைய காலம் என்பதை தீர்மானித்து விடலாம். மக்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என ஒரு கதை எல்லா விசயத்..
₹124 ₹130
பங்களா கொட்டா
-5 %
வாழ்க்கையில் வாழ்வதும், தாழ்வதும் இரு வேறு துருவ நிலைகள். ஒன்றுக்கொன்று எதிரான இந்நிலைகளை ஒரு வாழ்க்கையில் தன்னிச்சையாகச் சந்திக்க நேர்வது துயரம். அது, செழித்து வளர்ந்த நிலம் வறண்டு வெடிப்புற்றுப் பாளம்பாளமாகப் பிளந்து கிடப்பதைப் பார்ப்பதற்கு ஒப்பானது. ஒரு பெரும் கனவை நனவாக்கிவிடத் துடித்து, வாழ்க்க..
₹124 ₹130
பரத்தை கூற்று
-4 % Out Of Stock
கோபமாய், ஏக்கமாய், விரக்தியாய்,  காதலாய் பாலியல் தொழிலாளிகளின் குரலில் அமைந்த‌ 150 சிறுகவிதைகளின் தொகுப்பு...
₹48 ₹50
பெர்னுய்லியின் பேய்கள்
-5 %
கூட்டு மன நம்பிக்கைகள் நிகழ்த்துகிற தாக்கங்கள் மனித இனத்திற்கு எப்போதும் ஏற்படுவதுண்டு. அதைத்தான் பேய்கள் செய்கின்றன. பேய்களை மையப்படுத்திய கதைகளுக்கும், திரைப்படங்களுக்கும் இன்றளவும் கிடைக்கிற பெரும் வரவேற்பை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பேய் இருக்கிறது, இல்லை என்ற இரண்டுமே பேய் என்ற விஷயத்தைக் கட்ட..
₹114 ₹120
பேயாய் உழலும் சிறுமனமே
-5 %
நாம் இன்று பயணிக்கும் தெருக்களில், நாளை நம் சுவடுகள் அனைத்தையும் மரணம் தடயங்களில்லாது வாரிக்கொண்டுபோய்விடும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்த நினைப்பு என்னைக் கலங்க வைத்திருக்கிறது. இவ்வளவுதானா வாழ்வு என்று பயமுறுத்தியிருக்கிறது. கலக்கத்தை மீறி அதுதான் வாழ்வின் அழகே என்று சிலிர்த்தெழுந்த..
₹171 ₹180
மலைகளின் பறத்தல்
-5 %
மலைகளின் பறத்தல்குளிர்கால மென்பனியில் வீசும் மெல்லிய காற்றின் நடுக்கத்தில் மரம் நழுவிப் பெய்து கொண்டிருக்கிற மலர் மழையை அனுபவிப்பதைப் போல, மாதங்கியின் கவிதைகளை வாசிக்கையில் ஒரு அலாதியான சிலிர்ப்பும் சுகமும் ஏற்படுகிறது. இக்கவிதைகள் அன்பின் உன்னதத்தையும், மனிதத்தையும், வாழ்வின் நிதர்சனங்களையும் பாடு..
₹76 ₹80
மாறா மரபு
-5 % Out Of Stock
மனிதனின் எண்ணங்கள்தான் இன்று அறிவியல் உலகின் பல சாதனைகளுக்கு அடித்தளமாக அமைந்தவை. எண்ணங்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது. ஆபத்துகளையும் தந்துள்ளது. மனிதனின் சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் எல்லை என்பதே இல்லை. அப்படி ஒரு சிந்தனையின் பின் தன் கனவுகளையும் லட்சியங்களையும் விரட்டிச் செல்லும் சில மனித..
₹95 ₹100
மாறிலிகள்
-5 %
சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் மிக இயல்பான புறவயநடை கொண்டவை. தேய்வழக்குகளோ வெற்று உணர்ச்சி வெளிப்பாடுகளோ இல்லாமல் என்ன நிகழ்கிறது, என்ன உணரப்படுகிறது என்று மட்டும் சொல்லிச் செல்லும் தன்மையையே புறவயநடை என்று சொல்கிறேன். சிறுகதைக்கு ஒரு நம்பகத்தன்மையையும் கூர்மையையும் அந்த நடை அளிக்கிறது. அப்புறவய நடையை..
₹171 ₹180
Showing 49 to 60 of 75 (7 Pages)