Menu
Your Cart

அகநாழிகை

மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு
-5 % Out Of Stock
நாவல் இலக்கியம் என்பது வெறும் கதைச் சொல்லாடலை மையப்படுத்தியதல்ல. நாவலை கதைப் புத்தகம் என்று அழைக்கின்ற இந்த மரபை விட்டுச் சற்று ஒதுங்கி நிற்கிறது ஒரு சிறந்த நாவல். கதை சொல்லல் வெறும் பாதை மட்டுந்தான். பாதை எப்போதுமே பயணப்படுவதில்லை. அது பயணத்துக்கான ஒரு துணை மட்டுமே. பயணம் மனிதர்களுக்கானது. இதுபோல க..
₹105 ₹110
முப்பத்தி நாலாவது கதவு
-5 %
முப்பத்தி நாலாவது கதவு’பெண்களுக்கு வீட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அன்பு , பாதுகாப்பு என எதையும் தராவிட்டாலும்கூட..’ எந்த மொழியில் எழுதப்பட்டாலும், எந்தக் காலத்தில் எழுதப்பட்டாலும் மாறாத இந்த பிம்பம் துயர் தருகிறது. பெண் அன்பைத் தின்று வாழும் உயிர், தனக்கு நேரும் எல்லா அவமானத்திற்கும், ஏளனத்தி..
₹114 ₹120
மெளன அழுகை
-4 %
மெளன அழுகைஅதீதப் புனைவு, மிகை யதார்த்தப் புனைவு, ஜால யதார்த்தப் புனைவு போன்ற யுத்திகளில் சிக்கித் திணறாமல் தான் அறிந்த வாழ்வை எதிர் கொண்ட யதார்த்தத்திலிருந்து கவிதையாகச் செதுக்கிச் செல்கிறார் கவிஞர் மு.கோபி.சரபோஜி. சமூகத்தைச் சதா கண்காணிப்பது, குடும்பச் சிக்கல்களை எடுக்க முனைவது, பெண்மையைக் கொண்டாடு..
₹67 ₹70
மௌன அழுகை
-4 %
அதீதப் புனைவு, மிகை யதார்த்தப் புனைவு, ஜால யதார்த்தப் புனைவு. போன்ற யுத்திகளில் சிக்கித் திணறாமல் தான் அறிந்த வாழ்வை எதிர் கொண்ட யதார்த்தத்திலிருந்து கவிதையாகச் செதுக்கிச் செல்கிறார் கவிஞர் மு.கோபி சரபோஜி. சமூகத்தைச் சதா கண்காணிப்பது, குடும்பச் சிக்கல்களை எடுக்க முனைவது, பெண்மையைக் கொண்டாடுவது, தத்த..
₹67 ₹70
யானை பறந்தபோது
-5 % Out Of Stock
இந்தப் பழங்கதைகளை தனது புதிய மொழியில், மிக எளிதாகவும், மனதில் பதியும் விதமாகவும் தந்திருக்கிறார் ரமேஷ் வைத்யா. முதல் கதையில் தொடங்கினால் விறுவிறுவென்று அனைத்துக் கதைகளையும் படித்துவிட்டுத் தான் கீழே வைப்பீர்கள், மற்றவர்களுக்கும் சொல்வீர்கள். - என். சொக்கன்..
₹95 ₹100
யாழ் மீட்டிய கண்கள்
-5 % Out Of Stock
பயணிக்கிற எல்லோரும் தங்கள் அனுபவங்களைப் பதிந்து விடுவதில்லை.எழுதுவதற்குப் பேனா மட்டுமே போதாது.அதற்கான எழுத்து மனநிலை வேண்டும்.வாசிப்புச் சுவாரசியமும்,சரளமான நடையும்,மொழியாளுமையுடன் கூடவே கலாரசிக மனம் இவை அனைத்தும் எழுத்தாளர்-கவிஞர் ராஜகவி ராகிலுக்கு வாய்த்திருக்கிறது. வாழ்வின் சகலத்தையும் கவித்துவ ம..
₹133 ₹140
யுக மழை
-4 %
யுக மழைஓயாமல் எழும்பித் தெறித்து உடல் நனைக்கிற கடல் நீர்த்திவலைச் சாரல்களாய், மனம் பெருகும் நேசத்தை, தனித்துக் கனக்கிற நெஞ்சத்துயரை, நினைவில் தளும்பும் சந்தோஷங்களை, இழப்புகளை துளித்துளியான உணர்வுகளாய்ப் பகிர்ந்து கொள்கின்றன இன்பாவின் கவிதைகள். இத்தொகுப்பின் கவிதைகள் இயற்கை சார்ந்த காட்சிப்படுத்தல்க..
₹67 ₹70
ராமாயண கதம்பம்
-5 %
பலவிதமான ராமாயணங்கள், மற்றும் ராமாயணங்களைப் பற்றி பெரியோர்களின் கருத்துகள் என்று கண்ணுக்குத் தென்பட்ட ராமாயணங்களிலிருந்தும் காதால் கேட்ட உபன்யாசங்களையும் ஆதாரமாக வைத்துக்கொண்டு இந்த அரிய நூலை சரஸ்வதி சுவாமிநாதன் எழுதியுள்ளார். வால்மீகி, கம்பர், துளஸீதாஸர் என்று மூவரையும் இதற்கும் மேல் முப்பது பேர்கள..
₹1,425 ₹1,500
விரல் முனைக் கடவுள்
-5 %
விரல் முனைக் கடவுள்இருப்பின் மீதான கேள்விகள் மனிதனுக்குள் எப்போதும் புகையைப் போல எழுந்து கொண்டேயிருக்கின்றன. அப்புகையினூடாக எழுகிறவற்றில் சித்திரத்தைக் காண முயல்கிற வழிவகைகளுள் ஒன்றாகவே கவிதை இருக்கிறது. அன்றாட வாழ்வில் சந்திக்கிற அனுபங்கள், மனதுக்குள் ஊடுருவும் அந்நிகழ்வுகளின் பொருட்டு எழுகிற கேள்வ..
₹76 ₹80
விளிம்புக்கு அப்பால்
-5 %
புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள் வாழ்வின் சம்பவங்களோடு, பின்னிப்பிணைந்த பிரச்னைகளை, அவற்றை எதிர்கொள்ளலை நாம் அங்கீகரித்து உள்வாங்கிக்கொள்கிற விதத்தில் இந்தக் கதைகள் மிளிர்கின்றன. அதுவே இந்தக் கதைகளோடு நம்மை நெருக்கமாக்குகிறது. இந்தப் புனைவுகளின் கதையாடலில் மறைந்திருக்கும், நேரடியான அர்த்தங்களைவிட அதன..
₹133 ₹140
Showing 61 to 72 of 75 (7 Pages)