Publisher: அகநி பதிப்பகம்
தொகுப்பில் எட்டுச் சிறுகதைகள் உள்ளன. இதிகாச காலந்தொட்டு, நவீன காலம்வரை பெண்ணின் மனப்பக்கங்களில் வாசிக்கப்படாதவைகள் ஏராளமாக உள்ளன.நீண்ட நெடிய மரபின் ஆதர்சனமான பெண்களின் மனப்பக்கங்களை வாசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தில் எழுதிப் பார்த்தவைதான் இந்திர நீலத்தின் கதைகள்.விடுபட்ட, நிறைவேற..
₹143 ₹150
Publisher: அகநி பதிப்பகம்
இருளில் மறையும் நிழல்பகற்பொழுதின் கடும் வெயில் போலவும், இரவின் கனத்த மெளனத்தைப் போலவும் கதைகளும் நம்மைத் தழுவியே கிடக்கின்றன. நம் கண்களுக்குப் புலப்பட்டும் புலப்படாமலும், உணர்ந்தும் உணரப் படாமலும் கிடக்கும் இக்கதைகளே மனிதர்களின் ஆகச் சிறந்த வாழ்வியல் அனுபவங்கள்.எளிய மனிதர்களின், எந்த முக்கியத்துவமற்..
₹57 ₹60
Publisher: அகநி பதிப்பகம்
உஷாதேவியின் கதைகளில் வருபவர்களை நம்மால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது. பூனையைப் போல் சத்தமில்லாதவர்கள். குயிலைப் போல் தன் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள். வாசிக்கத் தொடங்கியவுடன் அதில் தெரியும் துயருறும் மனிதர்களை உணரத் தொடங்குவோம். நம் வீடுகளில், வீதிகளில், நண்பர்கள் மத்தியில், உறவினர..
₹143 ₹150
Publisher: அகநி பதிப்பகம்
ஆணும் பெண்ணும் இனிமையானவர்கள். இருவருக்கும் இடையிலான காதல் ரசனையானது. வாழ்நாள் முழுக்க மனிதர்களுக்கிடையில் இருக்கும் ஒரே ஈர்ப்பு ஆண்-பெண் மீதானதே. ஆணும் பெண்ணும் குடும்பத்திற்குள் கணவன் மனைவி ஆனவுடன் இருவருக்குள் உண்டாகும் இடைவெளி, பகைமை, குழந்தைகளிடையே வளர்க்கும் வேற்றுமை, குடும்பத்திற்குள் சாதியி..
₹95 ₹100
Publisher: அகநி பதிப்பகம்
எரியத் துவங்கும் கடல் நான் கவிதைகளால் ஆனவள். கவிதைகள் வழியே என்னை நான் அறிந்தேன். கவிதையே என் மனசின் இருளடந்தப் ப்குதிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியது. என் சிந்தையில் இருந்த கசடகற்றி என்னை ஒளிப் பொருந்தியவளாக்கியது. கவிதையே என்னை மூடநம்பிக்கைகளில் இருந்து காப்பாற்றி நம்பிக்கை உடையவளாக்கியது. தனித்த..
₹261 ₹275