Menu
Your Cart

அகநி பதிப்பகம்

சட்ட வல்லுநர் திருவள்ளுவர் சட்ட வல்லுநர் திருவள்ளுவர்
-5 %
உலகெங்கும் அந்தந்த நாடுகளின் அறக்கருத்துக்களே, அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. திருக்குறள் தமிழர்களின் மிகச் சிறந்த அறநூல். திருக்குறளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சட்டக் கருத்துக்காளை ஆழ்ந்த புலமையுடன் ஆய்ந்து, தற்கால நடைமுறையுடன் இந்நூலின் ஒப்பாய்வு செய்துள்ளார்..
₹209 ₹220
சாலாம்புரி
-5 %
மாயரகசியத்தைப் புதைந்து வைத்திருக்கும் காலத்தின் யுகாந்திரங்களில் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கைப் புதைந்திருக்கிறது. மனிதர்களாலான வாழ்வு ஒருபோதும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இருந்ததில்லை. சிலருக்கு வெற்றியும் சாதனைகளின் உயரங்களும் கைகூடி வந்தாலும், அவை அவர்களின் தகுதியின் உயரங்களைவிட குறைவாகவே இருந்திருக..
₹380 ₹400
செயலே சிறந்த சொல்
-100 % Out Of Stock
இந்திய நிர்வாகவியலின் அடிப்படை கட்டுமானமே ஆட்சிப் பணிதான். உச்சபட்ச அதிகாரத்துடனும் கவர்ச்சியுடனும் இன்றும்  வசீகரித்துக் கொண்டிருக்கும் ஆட்சிப் பணி, அலங்காரமோ,  புகழோ  நிரம்பியவை மட்டுமல்ல. ஒவ்வொரு  துறையும் அரசு இயந்திரத்தை சுழலச் செய்வதற்காகவும்  மக்களின் வாழ்வியலை மேம்படுத்தவும் மட்டுமே என்ற புர..
₹0 ₹0
சேரர் காலச் செப்பேடுகள்
-5 %
சேரர் காலச் செப்பேடுகள்சேர மன்னர் வரலாறு முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் தொகுத்து எழுதப்பெறாதது போலவே சேரர் செப்பேடுகளும், மிகச் சிலவற்றைத் தவிர, பெரும்பாலும் வரலாற்று நூல்களில் இடம் பெறாதது மட்டுமல்ல, அவை அறிமுகப்படுத்தப்படவுமில்லை. இது பெரும் குறையே. அக்குறையை நீக்கும் பொருட்டு மிக அரிதின் முயன்று..
₹238 ₹250
சோழர் காலச் செப்பேடுகள்
-5 %
டாக்டர் மு.ராஜேந்திரன் IAS, இந்நூலின் வழி எடுத்துரைத்துள்ள அறிய செய்திகள் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் புதிய பரிணாமத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. வரலாற்று அடிப்படையிலோ அல்லது ஆய்வின் அடிப்படையிலோ குற்றம் இல்லாத வகையில் திகழும் வரலாற்று நூல் இது. பயனுடைய நூல். - டாக்டர்.இரா நாகசாமி..
₹475 ₹500
தண்டோராக்காரர்கள்
-5 % Out Of Stock
திரைப்படம் ஒரு பொழுதுபோக்குக் கலையாக இருக்கிறது. ஆனால் அதன் பொழுதுபோக்கு அம்சங்களைக் கடந்து, நம் வாழ்வின் அங்கமாகவும் இருக்கிறது. தனிநபரின் வாழ்விலும், சமூக வாழ்விலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. நம் உணர்வு நிலையில் ஆதிக்கம் செலுத்தும் திரைப்படம் குறித்து நமக்கு என்ன விதமான பார்வை இருக்கிறது?..
₹209 ₹220
தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுத் தடத்தில்
-5 % Out Of Stock
தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுத் தடத்தில்இந்த நூல் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன் அளிக்கும் என்றே நம்புகிறேன். தமிழ் ஹைக்கூவின் கால வரிசைப்படுத்தப்பட்ட வரலாறு, நூல்கள், தொகுப்புகள், கட்டுரைகள் பற்றிய தகவல்கள், ஹைக்கூவை அணுகும்முறை, ஆகச் சிறந்ததாகக் கருதப்படும் ஹைக்கூகள் எனப் பலவற்றை உழைப்பை முதலீடு செய்து தொ..
₹38 ₹40
Showing 37 to 48 of 91 (8 Pages)