Publisher: அகநி பதிப்பகம்
வலிவற்றுப் புறக்கணிக்கப்பட்டுத் தேய்ந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் ஒரு இடைநிலை விளிம்புநிலைச் சமூகக் கண்ணியின் துயர் தோய்ந்த குரல்கள் இக்கதைகள். உரத்துப் பேச இயலாத, மெளனப்படவும் முடியாத, மெலிந்த வலுவற்ற குரல்களின் ஏக்கப் பதிவுகள் இவை. காது கொடுத்துக் கவனிப்பவர்க்கு இந்த மெலிந்த குரல்களினுள்ளே சமூக உ..
₹133 ₹140
Publisher: அகநி பதிப்பகம்
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வாழ்வைப் பற்றி அவர்களே புத்தகங்களாக, நாட்குறிப்புகளாக, கடிதங்களாக, அரசாங்கச் செய்திப் பரிவர்த்தனைகளாக எழுதியிருக்கிறார்கள். அவைகள் நூலகங்களின் கவனிக்கப்படாத இடுக்குகளில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. அவைகளை நூற்றாண்டு கால உறக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து வந்திருக்கிறேன். ஆங்..
₹238 ₹250
Publisher: அகநி பதிப்பகம்
'போடா, உன் பொண்டாட்டிக்கு வரதட்சணையா வந்ததாடா இந்த மலையாள மொழி? எனக்கு என்ன இஷ்டமோ அதைத்தான் எழுதுவேன். எனக்குத் தெரிஞ்ச எழுத்துக்களைதான் நான் எழுதுவேண்டா. உன்னோட ஏட்டு எலக்கணத்த நீயே வச்சுக்கடா -என்று தன் தம்பி (மலையாள மொழிப் புலவர்) யிடம் கோபிக்கும் பஷீரின் மூடி மறைக்கப்படாத வாழ்க்கை வரலாறு இந்நூல..
₹190 ₹200
Publisher: அகநி பதிப்பகம்
தமிழில் ஹைக்கூ கவிதைகள் எழுதப்பட்ட கால் நூற்றாண்டு வரலாற்றினூடே, ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் எழுதப்பட்ட ஹைக்கூ கவிதைகள் பற்றியும், மாவட்டத்தின் படைப்பாளிகள் பற்றியுமான பதிவுகள் என்கிற வகையில் இந்த நூல் முதல் நூலாக மட்டுமல்ல, முதன்மையான நூலாகவும் உள்ளது...
₹57 ₹60