-5 %
அஞ்ஞாடி...
பூமணி (ஆசிரியர்)
₹1,045
₹1,100
- Edition: 5
- Year: 2012
- ISBN: 9788192130217
- Page: 1066
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: க்ரியா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
அஞ்ஞாடி...
ஒன்றரை நூற்றாண்டுக் காலம் ... தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்... சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை... மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு... மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்... பூமணியின் தனித்துவமான நடையில்... ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்... தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்..Book Details | |
Book Title | அஞ்ஞாடி... (Agngnaadi) |
Author | பூமணி (Poomani) |
ISBN | 9788192130217 |
Publisher | க்ரியா வெளியீடு (Crea Publication) |
Pages | 1066 |
Published On | Jan 2012 |
Year | 2012 |
Edition | 5 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Award Winning Books | விருது பெற்ற நூல் |