Menu
Your Cart

அஜ்மீர் க்வாஜா நாயகம்

அஜ்மீர் க்வாஜா நாயகம்
New -5 %
அஜ்மீர் க்வாஜா நாயகம்
நாகூர் ரூமி (ஆசிரியர்)
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகப்புகழ் பெற்ற முஸ்லிம் ஞானி ஒருவரின் பெயர் சொல்லுங்கள் என்று ஒரு முஸ்லிம் அல்லாதவரைக் கேட்டால்கூட சட்டென்று அஜ்மீர் க்வாஜா நாயகம் என்றுதான் சொல்வார். க்வாஜா நாயகத்தின் சேவை மதங்களைத் தாண்டியது. க்வாஜா நாயகத்தின் புகழ் கால, தேசங்களைக் கடந்தது. கிட்டத்தட்ட ஒரு கோடிப்பேரை இஸ்லாத்துக்குக் கொண்டுவந்த பெருமை க்வாஜாவுக்கு மட்டுமே உண்டு. இது மேற்கத்திய அறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல். சுல்தான்கள், சக்கரவர்த்திகள், இளவரசர்கள், இளவரசிகள், நவாபுகள், நிஜாம்கள், காந்தி, நேரு, ராஜாஜி என க்வாஜாவின் தர்காவுக்கு விஜயம் செய்யாத ஆட்சியாளர்களோ அறிஞர்களோ இல்லை என்று சொல்லிவிடலாம். ஒரு மாபெரும் மகானின் வாழ்வையும் செய்தியையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பை நாகூர் ரூமியின் இந்த நூல் வழங்குகிறது.
Book Details
Book Title அஜ்மீர் க்வாஜா நாயகம் (Ajmer Khwaja Nayagam)
Author நாகூர் ரூமி (Nagore Rumi)
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 152
Published On Sep 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காமராஜரை இந்தத் தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்யும் வாழ்வியல் நூல். ரூமியின் விறுவிறுப்பான மொழிநடை, வாசிப்போரை சொக்க வைக்கும்! A biography that introduces Kamaraj to the present day generation. The enchanting style of Rumi will bewitch the readers!..
₹133 ₹140
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கை யைத் தீர்மானிக்கிறது. உங்களின் ‘இந்த விநாடி’ யை அர்த்தமுள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி தொடங்கி வெற்றிப் பாதையில் நடைபோட வழிகாட்டுகிறது. தமிழில் இதுவரை வெளியான வெற்றி நூல்களின்..
₹214 ₹225
ஆல்ஃபா என்பது ஓர் அறிதல் முறை. ஆச்சர்யமூட்டத்தக்க வகையில் உங்கள் இயல்புகளை மேன்மைப்படுத்தி, வாழ்வையே வண்ணமயமாக்கிவிடக்கூடிய ஒரு சிம்பிள் தியானம். முயற்சி செய்து பாருங்கள்! வியந்துபோவீர்கள். துருப்பிடித்து இளைத்த இரும்பை என்ன செய்யலாம்? தூக்கி எரியலாம். அல்லது, நெருப்பில் இட்டு முறுக்கேற்றலாம். முதல்..
₹143 ₹150
வெற்றிக்கொடிக்கட்டுமுனைவர் நாகூர்ரூமி தனது 25 ஆண்டுகால ஆங்கிலப் பேராசிரியப் பணியில் கிடைத்த அனுபவத்தால் தலைமுறைகள், பாடத்திட்டங்கள்,இவற்றைத்தாண்டி சிந்திக்கக்கூடியவர் .ஒரு மாணவன் கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியேறும்பொழுது கடமைகள் அவனைத்துரத்துவது போலவே , எதிர்காலக் கனவுகளும் அவனைத் தடுமாறச் செய்கின்றன ..
₹158 ₹166