Menu
Your Cart

அறியப்படாத கலாச்சாரப் புரட்சி

அறியப்படாத கலாச்சாரப் புரட்சி
-5 %
அறியப்படாத கலாச்சாரப் புரட்சி
டாங்பிங் ஹான் (ஆசிரியர்), நிழல்வண்ணன் (தமிழில்)
₹200
₹210
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கிராமப்புறங்களில் கல்வி விரிவாக்கத்தின் மீது கலாச்சாரப் புரட்சியின் போது கல்விச் சீர்திருத்தங்களின் தாக்கம் மற்றும் அந்தக் காலகட்டத்தின் பொருளாதார வளர்ச்சியுடன் அதன் தொடர்பு குறித்தும் நான் ஆய்வுசெய்ய முடிவு செய்தேன். கலாச்சாரப் புரட்சியின் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து நான் ஆய்வு செய்யத் தொடங்கியபோது, அந்தச் சீர்திருத்தங்கள் கிராமப்புற வளர்ச்சியின் ஒருங்கிணைந்த திட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டேன். கலாச்சாரப் புரட்சியின் பத்தாண்டுகளின் போது கிராமப்புற அரசியல் கலாச்சாரத்தில் மாற்றங்களையும், விவசாயத்தை முன்னேற்றவும் கிராமப்புற தொழில்துறையை வளர்க்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகளையும் எனது ஆய்வில் சேர்த்துக் கொள்ளும் வகையில் வாய்ப்பெல்லையை நான் விரிவாக்கிக் கொண்டேன். இந்தப் புத்தகத்தில் நான் முன்வைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் கல்விச் சீர்திருத்தம், அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம், கிராமப்புற பொருளாதார வளர்ச்சி ஆகியவை நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தன என்ற முடிவுக்கு வருகிறேன். - டாங்பிங் ஹான்
Book Details
Book Title அறியப்படாத கலாச்சாரப் புரட்சி (Ariyappadaatha Kalaachchaara Puratchi)
Author டாங்பிங் ஹான் (Taangping Haan)
Translator நிழல்வண்ணன் (Nizhalvannan)
ISBN 9789392213359
Publisher அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பாரிஸ் கம்யூனில் பெண்கள்“ கம்யூனிசம் இல்லாமல் பெண்களின் விடுதலையை நினைத்துப் பார்க்க முடியாது என்றால், கம்யூனிசத்தையும் பெண்கள் விடுதலை இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது” என்று 1917 ரசியப் புரட்சியின் பெண்கள் துறையின் முதலாவது தலைவர் இனஸ்ஸா அர்மான்ட் கூறியுள்ளார். ஏனென்றால் சமூக மாற்றம் என்பது மக..
₹71 ₹75
கார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து?..
₹228 ₹240
குடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்:     சமுதாயத்தில் ஆண்களுக்குச் சமமான நிலையை அடைவது பெண்களுக்கு எளிதாக இருக்காது...
₹71 ₹75