Menu
Your Cart

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்
-5 %
சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்
டி.ஞானையா (ஆசிரியர்)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திரு. ஞானையாவின் இந்நூலைப் படிக்காமல் இன்றைய உலகத்தை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள இயலாது. ஒவ்வொரு நூலகமும் தன்னை வளப்படுத்திக் கொள்ள இந்நூலை வைத்துக்கொள்ளவும் இந்தியாவின் மகத்தான மொழிகளை உண்மையிலேயே விரிவாக்கிக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்நூலை தங்கள் மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன். இந்திய வரலாற்றுக்கு அளிக்கப்பட ஒரு கொடையான இந்நூல் தொகுப்பு இதுவரை அறியப்படாமல் இருந்தபோதிலும், இந்திய இலக்கியமும் உண்மையான பண்பாடும் திரு. ஞானையாவுக்கு மிக கடமைப்பட்டுள்ளது. உலகப் பண்டுப் படைப்புகளின் தர வரிசையில் இடம்பெறத் தகுதி பெற்றது. திறமையாக ஆய்வுசெய்யப்பட்டு துணிச்சலாக எழுதப்பட்டுள்ள நூல். பயங்கரவாதத்தின் ஏறத்தாழ அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. ஏகாதிபத்தியத்தின் பங்கையும் பாவங்களையும் இரட்டை அளவுகோலையும் சரியாக அம்பலப்படுத்துகின்றது.
Book Details
Book Title சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும் (Sarvadesa Bayangaravaathamum India Bayangaravaathamum)
Author டி.ஞானையா (Ti.Gnaanaiyaa)
Publisher அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
Pages 416
Year 2011

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பாகிஸ்தான் பிரிந்தது ஏன் ; இந்தியத் துணைக்கண்ட பெருநிலப்பரப்பை மத அடிப்படையில் இரு தேசங்களாக நோக்கியது பிற்போக்கானதும், செயற்கையானதும் ஆகும். இந்நோக்கு காலனியாதிக்கவாதிகளுக்கும், அவர்களது அடிவருடிகளான பெருநிலக்கிழார்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் உகந்ததாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருந்தது. எனவ..
₹57 ₹60