Publisher: அலைகள் வெளியீட்டகம்
நெஞ்சுரமிக்க போரளியின் அர்ப்பணிப்பும் போர்க்குணமும் மன உறுதியும் சற்றும் குலையாமல் மரண தண்டனையை எதிர்கொண்ட அவல மனநிலையை அதனதன் பாடுகளிலேயே பதிவாக்கியிருக்கும் வரலாற்று ஆவணம் இந்நூல். மரணதண்டனைக்கு எதிராக வலுவான குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கும் சூழலில் மரணதண்டனையின் கொடூர முகத்தை அங்குலம் அங்குலமா..
₹95 ₹100
Publisher: அலைகள் வெளியீட்டகம்
'முடிவின்றித் தொடரும் யுத்தம்' என்ற தலைப்பில் பாலஸ்தீன வரலாற்றைப் பதிவு செய்த கி. இலக்குவன், அதே தலைப்பைச் சற்று மாற்றி காஷ்மீரின் வரலாற்றைத் தனது சிறப்பான ஆய்வுக் கண்ணோட்டத் தோடு ஒரு சிறப்பான ஆவணமாக இந்த நூலைப் படைத்துள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மாநிலமான காஷ்மீர் ஒரு சொர்க்க பூமி. கடந்த 25 ..
₹76 ₹80
Publisher: அலைகள் வெளியீட்டகம்
முதலாவதாக, தொழிற்சங்கங்களைப் பற்றி கார்ல் மார்க்ஸின் கொள்கையை மாத்திரம் புத்தகம் விவரிக்கவில்லை. புரட்சிகரமான மார்க்ஸிசத்தின் சித்தாந்தத்தை, அதன் போர்த் திட்டத்தை, போர்த் தந்திரங்களை வகுத்த சிருஷ்டி கர்த்தா என்ற முறையில், மார்க்ஸுக்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் எங்கெல்ஸின் கருத்துகளும் புத்தகத்தில் ..
₹124 ₹130
Publisher: அலைகள் வெளியீட்டகம்
நள்ளிரவில் சுதந்திரம் : இந்தியாவில் கவிதை… ஓவியக் கூடத்தில் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள்போல் உள்ளன.(’டைம்’ இதழ், நியூயார்க்.இந்த நூலுக்கு மாற்று இல்லை.(லீமாண்ட், பாரிஸ்.)ஆர்வத்தைத் தூண்டுவது - சிறந்த அறிவுத் தெளிவைத் தருவது.(-நேஷனல் அப்சர்வர், வாஷிங்டன்,)இந்தியாவைப் புரிந்துகொள்வதற்குச் சிறந்த நூல்.(..
₹618 ₹650
Publisher: அலைகள் வெளியீட்டகம்
நாட்டுப் பாடல்கள், எழுதப்பட்ட இலக்கியத்திற்கு முன்பே தோன்றியவை. எழுதப்பட்ட இலக்கியம் நாட்டுப் பாடல்களினின்றும் தோன்றி பின் வேறுபட்டு தனி வகுப்பாகப் பிரிந்துவிட்டது. ஆனால், தேக்கம் ஏற்பட்ட காலங்களில் எல்லாம், நாட்டுப் பாடல்களோடு தொடர்பு கொண்டு உயிராற்றல் பெற்று வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. சங்க இல..
₹67 ₹70