Menu
Your Cart

அலைகள் வெளியீட்டகம்

மதத்தைப் பற்றி
-4 %
மதத்தைப் பற்றிஇந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றில், மதம் சம்பந்தமாக பாட்டாளி வர்க்கக் கட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பற்றி லெனின் வரையறுத்துக் கூறுகிறார். மதத்தின் சமுதாய வேர்களை முழுமையாக வெளிப்படுத்திக் காட்டுகிறார். மதமும் விஞ்ஞான பூர்வமான உலகக் கண்ணோட்டமும் ஒத்..
₹86 ₹90
மதம்-மக்கள்- புரட்சி
-5 %
மதம்-மக்கள்- புரட்சிநாங்கள் எங்களது கோட்பாட்டிலும் கொள்கையிலும் மிகவும் கறாராக இருக்க வேண்டிய தேவை இருந்தது. கட்சியில் சேருகிற ஒருவர் நாத்திகவாதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தவில்லை; மத எதிர்ப்பு எண்ணங்களுக்கு நாங்கள் ஆட்பட்டிருக்கவில்லை. அவர் மார்க்சிய-லெனினிய கொள்கைகளை முழுவதுமாக ஏற்..
₹428 ₹450
மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்
-5 %
மாப்ளா (Moplah அல்லது Mappilla) என அழைக்கப்படும் முஸ்லிம் சமூகத்தவர் கேரளாவில் வசிக்கும் மக்களாவர். இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய முஸ்லிம் மதத்தவர் இவர்களே. எட்டாவது நூற்றாண்டில் சேர நாட்டுடன் அரபு நாட்டு மக்கள் நீண்ட கால வணிக உறவு கொண்டுருந்தார்கள் என்பது வரலாறு. அரேபிய மண்ணில் தோன்றியதே இஸ்லாம..
₹285 ₹300
மாயையும் எதார்த்தமும்
-5 %
இந்திய இலக்கிய மூல நூல்கள் பற்றிய ஆழமான ஆய்வு நூல் இது. நன்கு திட்டமிடப்பட்டு, களஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள இந்த நூல் இந்தியக் கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி புதிய கோணங்களை அறிமுகம் செய்துவைக்கிறது.  இந்தியவியலில் ஆர்வமுள்ள அனைவர் மனதிலும் எழத்தக்க முக்கியமான கேள்விகளை எழுப்பி, பகுத்..
₹190 ₹200
மார்க்சிய அறிவுத் தோற்றவியல்
-5 %
பேராசிரியர் நா.வா. அவர்களின் மார்க்சிய அறிவுத் தோற்றவியல் என்ற இந்நூல் மனித அறிவின் தோற்றத்தையும் அதன் மேன்மையையும் விளக்குவதோடு உழைப்பே அறிவுத் தோற்றத்தின் பிறப்பிடம் என்பதையும் மார்க்சிய  கருத்துகளின் அடிப்படையில் விளக்குகிறது. உழைப்பு, உற்பத்தி, அதற்கான சமூக நடைமுறை இவையே அறிவு வளர்ச்சியின் ஆதாரம..
₹52 ₹55
மார்க்சிய அழகியல்
-5 %
மார்க்சிய அழகியல் :      மார்க்சிய அழகியல் தத்துவம், மார்க்சிய அறிதல் முறைத் தத்துவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. ‘அறிதல் முறைகளை’ சுரண்டும்  வர்க்கத் தத்துவங்கள், தங்கள் நலன்களைப் பாதுகாக்க உருவாக்கியிருந்தன. தொழில் புரட்சியின் அமோக வளர்ச்சியினாலும், விஞ்ஞானப் புரட்சியின் தோற்றத்தாலும் உற்பத்திச் ச..
₹57 ₹60
Showing 145 to 156 of 180 (15 Pages)