
-5 %
வேர்கள்
₹295
₹310
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இலக்கியச் சோலை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகில் இதுவரை நிகழ்த்தப்பட்ட குற்றங்களிலேயே மிக மோசமான குற்றம் எது?
ஆஃப்ரிக்க கறுப்பர்களை, அமெரிக்காவுக்கு கடத்தி வந்து அவர்களை அடிமைகளாக்கியதுதான், உலகின் மிக மோசமான குற்றம் என்கிறார் மால்கம் ஙீ.
வல்லரசாக இன்று ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க தேசத்தை நிர்மானித்தது ஆஃப்ரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட அடிமை கறுப்பர்கள்தான். ஆனால் அந்தக் கறுப்பர்களை மனித உயிர்களாகக்கூட அங்கீகரிக்க, அமெரிக்க வெள்ளையர்கள் தயாரில்லை. இன்றளவும் இதுதான் அங்கு நிலை.
அலெக்ஸ் ஹேலி தன்னுடைய மூதாதையர்களின் பூர்வீகம் தேடி ஆஃப்ரிக்காவில் அலைந்து திரிந்து இறுதியில் கண்டடைந்ததுதான் இந்த ‘வேர்கள்’.
Book Details | |
Book Title | வேர்கள் (verkal) |
Author | அலெக்ஸ் ஹேலி (Alex Heli) |
Translator | அப்துல் ஹமீது |
Publisher | இலக்கியச் சோலை (Ilakiya Solai) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு |