

-5 %
Available


அலெக்ஸாண்டர் என்ற கிளி
எஸ்.செந்தில்குமார் (ஆசிரியர்)
₹133
₹140
- Year: 2014
- ISBN: 9789381975916
- Page: 168
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த சிறுகதைகள் என்னுடைய ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பாகும். அலெக்ஸாண்டர் அந்தமான் கிளியைத் தகவலாகச் சொன்ன மலையாள கணேசனுக்கும், இந்திரயோனிக்காக பாடலை எடுத்துக் கொடுத்த கவிஞர் ந.ஜெயபாஸ்கரனுக்கும், நிழற்குடையின்கீழ் நின்றிருக்கும் போக்குவரத்து கான்ஸ்டபிள் பெண்களுக்கும், நன்றியும் அன்பும். இக்கதைகளைப் பிரசுரித்த காலச்சுவடு, உயிர்மை, குங்குமம், ஃபெமீனா இதழ்களுக்கும் உள்ளன்புடன் கூடிய நன்றி. -எஸ்.செந்தில்குமார் ஒவ்வொரு சிறுகதையையும் விதவிதமான பின்னணியில் விதவிதமான மாந்தர்கள் இடம்பெற்றிருக்கும் வகையில் தீட்டியிருக்கிறார் செந்தில்குமார். எல்லாக் கதைகளும் ஒன்றையொன்று விஞ்சும்வண்ணம் உள்ளன. இப்புதிய தொகுப்பு செந்தில்குமாரின் எழுத்தாளுமைக்கு ஓர் அடையாளம். - எழுத்தாளர் பாவண்ணன்
Book Details | |
Book Title | அலெக்ஸாண்டர் என்ற கிளி (Alexandar Endra Kili) |
Author | எஸ்.செந்தில்குமார் (S.Senthilkumar) |
ISBN | 9789381975916 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 168 |
Year | 2014 |