-5 %
ஆலிஸின் அற்புத உலகம்
₹190
₹200
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நீலவால் குருவி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
லூயிஸ் கரோல் என்ற புனைப்பெயர் கொண்டவர் சார்ல்ஸ் லுட்விக் டாக்ஸ்டன் (Charles Ludwidge Dogston). இவர் பிரித்தனில் வசித்த ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் மற்றும் புகைப்படக் கலைஞர்.
இவர் எழுதிய சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள், தீவிர இலக்கியவாதிகளான ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ஜார்ஜ் லூயி போர்ஹே போன்றவர்களிடத்தும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. ஆலிஸின் அற்புத உலகம் நூல் உலகின் தலைசிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாக திகழ்கிறது.
Book Details | |
Book Title | ஆலிஸின் அற்புத உலகம் (Alice wonder world) |
Author | லூயி கரோல் (Looyi Karol) |
Translator | சென்னி வளவன் |
Publisher | நீலவால் குருவி (Neelavaal Kuruvi) |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Children Books| சிறார் நூல்கள் |