Menu
Your Cart

ஆல்ஃபா மைண்ட் பவர்

ஆல்ஃபா மைண்ட் பவர்
-5 % Out Of Stock
ஆல்ஃபா மைண்ட் பவர்
₹57
₹60
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆல்ஃபா மைண்ட் பவர்
இந்த ஆழ்மனதின் சக்தியை எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு ஏதேனும் திறவுகோல் இருக்கிறதா? இருக்கிறது. உங்கள் மனதின் 'ஆல்ஃபா நிலை' தான் அது. ஒரு தியான முறையின் மூலம் இந்த நிலையை அடைய முடியும். மனித மூளையின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் மிக அழகாக ஆராய்ந்திருக்கிறார்கள். மூளையிலிருந்து வெளிப்படும் மெல்லிய மின் வீச்சுக்கள் அவ்வப்பொழுது அதன் செயல்பாட்டிற்கேற்ப மாறக்கூடியது. இது EEG என்ற கருவியின் மூலம் வினாடிக்கு இத்தனை 'சைக்கிள்'கள் என்று கணக்கிடப்படுகிறது.
Book Details
Book Title ஆல்ஃபா மைண்ட் பவர் (Alpha Mind Power)
Author டாக்டர் விஜயலட்சுமி பந்தைய்ன் (Taaktar Vijayalatchumi Pandhaiyn)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 104
Year 2013
Edition 1
Format Paper Back
Category Psychology | உளவியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author