-5 %
அமைப்பியலும் அதன் பிறகும்
தமிழவன் (ஆசிரியர்)
₹333
₹350
- Year: 2008
- ISBN: 9788177200645
- Page: 408
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அமைப்பியலும் அதன் பிறகும் என்னும் இந்நூல் ஸ்ட்ரக்சுரலிசம் என்ற பெயரில் 1982இல் வெளிவந்தது. அப்போது இத்துறையில் வெளிவந்த முதல் நூலாக அது அமைந்தது. இந்நூலால் உந்துதல் பெற்று தமிழ் அறிவுலகம் பல வாத விவ்வாதங்களைக் கிளப்பியது. இது தொடர்பான நூல்களும் வெளிவந்தன. சிந்தனைப் போக்கில் மாற்றங்களும் ஏற்பட்டன. மார்க்ஸியம், பெண்ணியம், இலக்கியத் திறனாய்வு, திரைப்படம், பழந்தமிழ் ஆராய்ச்சி, உளவியல் போன்ற துறைகளுக்குப் புதிய வெளிச்சத்தை அளித்தது. 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத் தமிழ்ச் சிந்தனை உருவாக்கத்தில் பல உள் பாய்ச்சலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய இந்நூல் இத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சிகளுக்கு முகம் காட்டும் விதமாக இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பல மாற்றங்களுடன் வெளிவருகிறது.
Book Details | |
Book Title | அமைப்பியலும் அதன் பிறகும் (Amaippiyalum Athan Piragum) |
Author | தமிழவன் (Tamilavan) |
ISBN | 9788177200645 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 408 |
Published On | Jan 2008 |
Year | 2008 |