Menu
Your Cart

மாயத்திரை

மாயத்திரை
-5 %
மாயத்திரை
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

மாயத்திரை

கா.சி.தமிழ்க்குமரனின் முதல் கதைத் தொகுப்பு இது. கரிசல் மண்ணின் வாசம் வீசும் கதைகள் - வாசிக்க வாசிக்க ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஈரம் குறைந்த மண்ணிலிருந்து எத்தனை படைப்பாளிகள் ஈரமிக்க கதைகளுடன் வந்து கொண்டே இருக்கிறார்கள்! இப்போதைய உற்சாகம் தரும் வரவு தமிழ்க்குமரன் எனத் தைரியமாகச் சொல்லலாம்.

 

                                           -ச.தமிழ்ச்செல்வன்.


Book Details
Book Title மாயத்திரை (Maayathirai)
Author கா.சி.தமிழ்க்குமரன் (K. S. Tamikumaran)
Publisher அமரபாரதி பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் (Amarabharathi Pathipalar Mattrum Virpanaiyalar)
Pages 110
Year 2008
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha