Menu
Your Cart

உடைந்த வாளும் வண்டி இழுக்கும் குதிரைகளும்

உடைந்த வாளும் வண்டி இழுக்கும் குதிரைகளும்
-4 % Out Of Stock
உடைந்த வாளும் வண்டி இழுக்கும் குதிரைகளும்
அமலநாயகம் (ஆசிரியர்)
₹86
₹90
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

உடைந்த வாளும் வண்டி இழுக்கும் குதிரைகளும்

ஆசிரியரின் நூல்களைப் பற்றி,

 

“கரையோரத்து அலைகள்” கவிதை மொழியில் அறிவியல் நுட்பங்களை இளைஞர்களுக்குச் சொல்லும் புதுமை நூல்.

 

                                                                                                          அன்பன் சிவா

 

“முந்திரித் தோப்பு” மரபுகளை மீறி நம் மக்களின் மனங்களைப் படம்பிடித்த ஒரு மறக்க முடியாத காவியம்.

 

                                                                                                     இயக்குனர் தங்கர்பச்சான்

 

“பழஞ்சோறு” எழுத்திலேயே இயல், இசை, நாடகம் என முத்தமிழ் சுமக்கும் சிறுகதைத் தொகுப்பு.

 

                                                                                                      கவிஞர்.தங்க.சுதர்சனம்

 

“உடைந்த வாளும் வண்டி இழுக்கும் குதிரைகளும்” தேன் துளிகளாலும் கேள்விக் கணைகளாலும் கதை சொல்லும் கவிதைகளாலும் தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ள வரும் எளிய மொழியில் அமைந்த ஓர் இனிய படைப்பு.

 

                                                                                                  வழக்கறிஞர் மன்றவாணன்

 

                                                                                      


Book Details
Book Title உடைந்த வாளும் வண்டி இழுக்கும் குதிரைகளும் (Udaintha Vaalum Vandi Izhukum Kuthiraikalum)
Author அமலநாயகம் (Amalanaayakam)
Publisher அமரபாரதி பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் (Amarabharathi Pathipalar Mattrum Virpanaiyalar)
Pages 162
Year 2008
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author