-5 %
பிடல் காஸ்ட்ரோ: அமெரிக்க எதிர்ப்பின் சிற்பி
ஆதனூர் சோழன் (ஆசிரியர்)
₹166
₹175
- Edition: 5
- Year: 2014
- Page: 192
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பிடல் காஸ்ட்ரோ: கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இந்தப் பெயர் அமெரிக்காவை கதிகலங்கடித்து வருகிறது. அங்கு 20 அதிபர் தேர்தல்கஷீமீ நடந்து முடிந்து விட்டன. அனைத்து அதிபர்களுமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், இன்றுவரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா இந்த அளவுக்கு வன்மம் பாராட்டுகிறது என்றால் அவர் மனிதநேயம் மிக்கவராகத்தானே இருக்க வேண்டும்?
அத்தகைய மாபெரும் தலைவனின் வாழ்க்கையைப் பதிவு செளிணியும் வேலையில் நான் ஈடுபடத் தொடங்கியபோது மிகவும் மலைப்பாக இருந்தது.
Book Details | |
Book Title | பிடல் காஸ்ட்ரோ: அமெரிக்க எதிர்ப்பின் சிற்பி (Fidel Castro: Ameriva Ethirpin Sirpi ) |
Author | ஆதனூர் சோழன் (Aadhanoor Sozhan) |
Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
Pages | 192 |
Year | 2014 |
Edition | 5 |
Format | Paper Back |
Category | சர்வதேச அரசியல், Essay | கட்டுரை |