-5 %
Out Of Stock
அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்
கே.சந்துரு (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2014
- ISBN: 9788192290942
- Page: 208
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மணற்கேணி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்
சமூக நீதி, சமதர்மம், சமத்துவம் ஆகியவை தலித் மக்களிடம் இருந்து எப்படி விலக்கப்பட்டுள்ளன என்பதை அம்பேத்கரின் கருத்துகளோடு மேற்கோள் காட்டித் தனது தீர்ப்புகளில் குறிப்பிட்டதை நூல் முழுவதும் எடுத்துக் காட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர் கே. சந்துரு.
சட்ட மாமேதை, இந்திய அரசியலமைப்பின் தந்தை, சமூக நீதிக் காவலர் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் பாபா சாகேப் அம்பேத்கரின் செயலும், சொல்லும் அத்துனை வலிமை பெற்றவை. அப்படி அம்பேத்கர் சொன்ன கூற்றுகளைக் கொண்டு தலித் மக்கள் தொடர்புடைய வழக்குகள் பலவற்றை விசாரித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளைக் கூறியவர் நீதிபதி கே.சந்துரு. ஒவ்வொரு தீர்ப்பிலும் அம்பேத்கரின் கூற்று, அவருக்கு எப்படி உதவியது என்பதைப் படம் பிடித்துக் காட்டும் நூல்தான் நீதியசரர் கே.சந்துரு எழுதியுள்ள ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்.
Book Details | |
Book Title | அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள் (Amphetkar Oliyil Enathu Thirpukal) |
Author | கே.சந்துரு (K.Chandru) |
ISBN | 9788192290942 |
Publisher | மணற்கேனி (Manarkeni) |
Pages | 208 |
Year | 2014 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி |