Menu
Your Cart

அம்ஷன் குமார்

அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக் காண முடியும். அசோகமித்திரன் என்கிற இலக்கிய ஆளு..
₹309 ₹325
கி. ராஜநாராயணன் எழுதிய ‘கிடை’ குறுநாவலை அடிப்படையாகக்கொண்டு அம்ஷன்குமார் இயக்கிய ‘ஒருத்தி’ திரைப்படத்தின் திரைக்கதை - வசனம் இது. தென் தமிழகத்தின் கரிசல் பூமியைக் கதைக்களமாகக் கொண்டு, 120 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சித்திரிக்கும் இத்திரைப்படப் பிரதி, காதலனால் கைவிடப்பட்ட ஒரு ஏழைப் பெண், தன்..
₹76 ₹80
சினிமா ரசனை தமிழில் வெளிவந்த முன்னோடியான நூல். இது நாள் வரை முதன்மையான நூலாகவும் விளங்குகிறது. பல பல்கலைக்கழகங்களில் பாடநூலாகவும் இடம்பெற்றுள்ளது. சார்லி சாப்ளின், அகிரா குரோசாவா, செர்கே.எம்.ஐஸன்ஸ்டீன், ராபர்ட் பிரஸ்ஸன், ஆர்ஸன் வெல்ஸ், சத்யஜித் ராய், பிரான்ஸ்வா ட்ருபோ, ழான் லுக் கோதார்,..
₹261 ₹275
இந்நூல் சினிமா ஊடகத்தின் பிரிவுகளான மாற்றுப் படங்கள், வெகுஜனப் படங்கள், குறும்படங்கள், டாகுமெண்டரி படங்கள், விளம்பரப் படங்கள் ஆகியவற்றை அழகியல் பார்வையுடன் ஆய்வுக்குட்படுத்துகிறது. சத்யஜித் ராய், இங்மர் பெர்க்மன், அகிரா குரோசாவா, அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், சிவாஜி கணேசன், நிமாய் கோஷ், எம்.பி..
₹152 ₹160
Showing 1 to 6 of 6 (1 Pages)