-10 %
Out Of Stock
ஒருத்தி
அம்ஷன் குமார் (ஆசிரியர்)
₹72
₹80
- ISBN: 9788189359266
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கி. ராஜநாராயணன் எழுதிய ‘கிடை’ குறுநாவலை அடிப்படையாகக்கொண்டு அம்ஷன்குமார் இயக்கிய ‘ஒருத்தி’ திரைப்படத்தின் திரைக்கதை - வசனம் இது. தென் தமிழகத்தின் கரிசல் பூமியைக் கதைக்களமாகக் கொண்டு, 120 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சித்திரிக்கும் இத்திரைப்படப் பிரதி, காதலனால் கைவிடப்பட்ட ஒரு ஏழைப் பெண், தன்னம்பிக்கையுடன் இந்த வாழ்க்கையை எதிர்கொள்வதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது
Book Details | |
Book Title | ஒருத்தி (Oruthi) |
Author | அம்ஷன் குமார் (Amshan Kumar) |
ISBN | 9788189359266 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 144 |
Published On | |
Format | Paper Back |