
-5 %
அனல் ஹக்
₹285
₹300
- Edition: 2
- Year: 2016
- ISBN: 9789384641399
- Page: 240
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எப்போதுமே பஷீரின் உலகம் வேறு. நம்மைத் தீண்டிய தென்றல்தான் அவரையும் தீண்டுகிறது.
ஆனாலும் அது அவரிடம் கொண்ட உறவு வேறு. நாம் பேசிய சொற்களுடம் ஒன்றே என்றாலும்.
அது அவரிடம் தந்த பொருள் வேறு. அதனால்தான் யதார்த்த வாழ்வை அவர் எழுதியபோது
அவரது படைப்புகள் மண்ணின் வாசனையோடு மனதின் மொழியையும் ஆன்ம உலகையும்
பிணைத்துக்கொண்டன.
Book Details | |
Book Title | அனல் ஹக் (anal ahak) |
Author | வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) |
Translator | குளச்சல் மு.யூசுப் (Kulachal.M.Yoosuf) |
ISBN | 9789384641399 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 240 |
Published On | Dec 2016 |
Year | 2016 |
Edition | 2 |
Category | Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, Sufism | சூஃபியிசம், Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு |