Menu
Your Cart

பாரதியார் பன்முகங்கள் பல்கோணங்கள்

பாரதியார் பன்முகங்கள் பல்கோணங்கள்
-5 % Out Of Stock
பாரதியார் பன்முகங்கள் பல்கோணங்கள்
கே.எஸ்.சுப்பிரமணியன் (ஆசிரியர்), லதா ராமகிருஷ்ணன் (தொகுப்பாசிரியர்)
₹143
₹150
  • Edition: 1
  • Year: 2019
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Anamika Alphabets
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாரதியார் - தமிழில் எழுதிய கவிஞரென்றாலும் அவர் எழுத்துகள் உலக மக்களுக்கானவை. சுதந்திர தாகம் கொண்டஒரு மனதின் எழுச்சி மிகுந்த குரல் அவற்ரில் வெளிப்படுகின்றன. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றும், தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்றும் ஒரு இலட்சியார்த்த உலகை முன்மொழிந்து வழிமொழிந்த கவிதைகள் பாரதியின் கவிதைகள். அவருடைய கவிதைகளில் வெளிப்படும் மனிதநேயம். சமத்துவம், சகோதரத்துவம் என்பதான பல அம்சங்களைப் பற்றி விரிவாகப் பேசும் கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழின் குறிப்பிடத்தக்க மூத்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் வெவ்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள் இங்கே ஒரு தொகுப்பில் தரப்பட்டுள்ளன.
Book Details
Book Title பாரதியார் பன்முகங்கள் பல்கோணங்கள் (Bharathiyar panmugangal palkonangal)
Author கே.எஸ்.சுப்பிரமணியன் (Ke.Es.Suppiramaniyan)
Compiler லதா ராமகிருஷ்ணன் (Ladhaa Raamakirushnan)
Publisher Anamika Alphabets (Anamika Alphabets)
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha