-5 %
Out Of Stock
சுருதி பேதம் எட்டு நாடகங்களின் தொகுப்பு
ஆனந்த் ராகவ் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹285
₹300
- ISBN: 9789386737397
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"தமிழகத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் பல வருடங்களாக எழுதி வரும் ஆனந்த் ராகவ், சிறுகதைகள், நாடகங்கள், திரைக்கதை என்று பல தளங்களில் இயங்குபவர். இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று ஆங்கில நாடகங்கள் உட்பட பத்து நாடகங்கள் எழுதியுள்ளார். அவர் திரைக்கதை வசனம் எழுதிய நிபுணன் என்கிற தமிழ்த் திரைப்படம் 2017 இல் வெளிவந்தது. இவரது நாடகங்கள் சென்னை, பெங்களூரு, அமெரிக்க ஆகிய இடங்களில் மேடை யேற்றப்பட்டுள்ளன. 2011 ஆண்டுக்கான Hindu Mertoplus playwright போட்டியில் அகில இந்திய அளவில் இறுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நாடக ஆசிரியர்களில் இவரும் ஒருவர். இலக்கியச் சிந்தனை அமைப்பின் 2010 ஆண்டின் சிறந்த சிறுகதைகக்கான விருது பெற்றவர், இதைத் தவிர இலக்கியச் சிந்தனையின் மாதாந்திரப் பரிசுகள், விகடன் முத்திரைக்கதைப் பரிசுகள் மற்றும் சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர்."
Book Details | |
Book Title | சுருதி பேதம் எட்டு நாடகங்களின் தொகுப்பு (Shruti Bedam Ettu Naadagangalin Thoguppu) |
Author | ஆனந்த் ராகவ் (Anand Raghav) |
ISBN | 9789386737397 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 0 |