-5 %
ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்
கதிர்பாரதி (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 2
- Year: 2020
- Page: 106
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இன்சொல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கதிர்பாரதியின் கவிதைமொழி மாயாஜால வித்தைக்காரனின் கையில் இருக்கும் அழகான வண்ணத்துணியை ஒத்திருக்கிறது. ஒருமுறை மடித்துவிட்டுப் பிரிக்கும்போது அது இதழ்கள் விரிந்த மலராகத் தோற்றமளிக்கிறது. இன்னொருமுறை அழகான குடையெனத் தோற்றமளிக்கிறது. அடுத்தமுறை சிறகுகள் விரித்துப் பறக்கக் காத்திருக்கும் பறவையெனத் தோற்றமளிக்கிறது. கணம்தோறும் மாறிமாறித் தோற்றமளிக்கும் காட்சிகள் வாசகனின் மனவுலகில் விரிந்து விரிந்து கற்பனைகளைத் தூண்டியபடி இருக்கின்றன. இந்தக் கற்பனைகளே கதிர்பாரதியின் கவிதைகள் வழங்கும் செல்வம் அல்லது கொடை.
Book Details | |
Book Title | ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் (Anandhiyin poruttu thazha parakkum thattankal) |
Author | கதிர்பாரதி (Kadhirpaaradhi) |
Publisher | இன்சொல் பதிப்பகம் (Insol Pathippakam) |
Pages | 106 |
Year | 2020 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை |