Menu
Your Cart

அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல

அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல
-5 %
அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல
ச.மாடசாமி (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வகுப்பரை அன்பின் சில துளிகள் இவை பெற்ற பிள்ளைகளைக் குடும்பங்கள் நேசிப்பதைவிட வகுப்பறையில் குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் தந்திரத் தொழிற்சாலையாகிப் போன பள்ளிக்குள் அன்பின் மையங்களை உருவாக்குபவர்கள் இவர்கள் பள்ளிக்குப் பெருமை ரிசல்ட் அல்ல அன்பின்மையங்களை உருவாக்கும் ஆசிரியர்கள்தான் பள்ளிக்குப் பெருமை.
Book Details
Book Title அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல (Anbenbathu oru thanthiram alla)
Author ச.மாடசாமி (Sa.Maatasaami)
ISBN 9788194370666
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 72
Published On Nov 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், Education | கல்வி

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழர் திருமணம் அன்று முதல்... இன்று வரைமேற்கத்திய கோட்டும், விஸ்கியும் கலந்த அளவுக்கு துணைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் திருமணத்தை தனிப்பட்ட சொந்தச் சடங்காக எளிய விருந்துடன் நடத்தும் முறையில் மேற்கத்திய பண்பாடு வந்துக் கலக்கவில்லை...
₹24 ₹25
வேத மரபும் பக்தி மரபும் வலியுறுத்திய சடங்குகளுக்கு எதிரானவர்களாகவும், கோயிலை - சிலை வழிபாட்டை மறுப்பவர்களாகவும் சித்தர்கள் இருந்தார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், மரபின் நிழல்களை முற்றிலும் அவர்கள் கடந்துவிடவில்லை என்பதும் உண்மை...
₹48 ₹50
தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவர் பேராசிரியர் ச.மாடசாமி. பல்லாண்டுகாலம் கல்லூரிப் பேராசிரியராகவும், அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும், பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும் பழுத்த அனுபவம் பெற்ற பேரா.மாடசாமி அவர்கள் கல்வி உளவியல் குறித்து தனது பிரத்யோகமான ..
₹95 ₹100