-10 %
Out Of Stock
ஆதியில் சொற்கள் இருந்தன
அ.வெண்ணிலா (ஆசிரியர்)
₹36
₹40
- Edition: 3
- Year: 2008
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அன்புநிலா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆதியில் சொற்கள் இருந்தன
அன்றாட வாழ்வின் சந்தோஷங்களிலும் சங்கடங்களிலும் தனது வேர்களை கண்டெடுக்கின்றன வெண்ணிலாவின் கவிதைகள். பெருத்த சோகம் அவரது மொழியை மெளனமாக்குகின்றது. தேடலும் தீவிரமாக தொடர்ந்து இயங்குவதின் மூலம் அவரது கவிதைகள் சுருக்கத்தையும் இறுக்கத்தையும் அடைந்து விடுகின்றன.
இந்த இரண்டாவது தொகுப்பின் மூலம் வெண்ணிலா தனது கவி முகத்தை மேலும் அழகாக்கி இருக்கிறார்.
Book Details | |
Book Title | ஆதியில் சொற்கள் இருந்தன (Adhiyil Sorkal Irunthana) |
Author | அ.வெண்ணிலா (A.Vennila) |
Publisher | அன்புநிலா பதிப்பகம் (Anbunilaa Pathipagam) |
Pages | 80 |
Year | 2008 |
Edition | 3 |
Format | Paper Back |