Menu
Your Cart

அண்டா மழை

அண்டா மழை
-4 % Out Of Stock
அண்டா மழை
உதயசங்கர் (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அண்டாமழை சிறார் இலக்கியத்தில் ஒரு புதிய வகைமையை அறிமுகம் செய்கிறது. சமூகத்தில் உள்ள நடைமுறைப் பிரச்னைகளை நகைச்சுவையாகச் சொல்கிற கதைகள் இவை. அதிகாரத்தை பகடி செய்யும் இந்த கதைகள் அதிகாரத்தின் மீதான விழிப்புணர்வை உருவாக்கும். மூடநம்பிக்கையைப் பற்றிய விழிப்புணர்வை, ஒற்றுமையின் உன்னதத்தை, உழைப்பின் வலிமையை, மக்களை திட்டங்களைப் போட்டு ஏமாற்றுபவர்களை அடையாளம் காட்டுகிற, போலி அறிவியலை கேலி செய்கிற, வீணில் உண்டு களிப்பவர்களைப் பற்றி, மக்களை ஏமாற்றுகிற ராஜாவின் திட்டத்தை பற்றி, இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியாத ராஜா போலி வியாபாரத்தை முன்னெடுப்பதை பற்றி, என்று ஒவ்வொரு கதைகளும் ராஜா ராணி மந்திரிகள் கதாபாத்திரங்கள் மூலம் சமகால நடைமுறை உலகத்தைப் பற்றிய பார்வையுடன் எழுதப்பட்ட சிறுவர் கதைகள் இவை. தமிழில் இத்தகைய வகைமையில் இந்த நூலே முன்னோடி
Book Details
Book Title அண்டா மழை (Anda mazhai)
Author உதயசங்கர் (Udhayasankar)
Publisher வானம் பதிப்பகம் (Vanam Pathippagam)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பேசும் தாடி..
₹86 ₹90
மரணத்தை வென்ற மல்லன்யாதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க,அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன.இந்த மந்திரங்களே மாயச் செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன.மாயஜாலங்களை மனம் நம்புகிறது.நம்ப வேண்டும் என்றூ ஆசைப்படுகிறது.அயதார்த்தமும்,மாயஎ..
₹29 ₹30
பறந்து... பறந்து...பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள்.ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப் பருவத்தையே கனவாகக் காண்பவர்கள்.படைப்பூக்கம் மிக்க அந்தக்கனவுகளை மட்டும் நம்மால் சரியாக மொழிபெயர்க்க முடியுமானால்,அவற்றைச் செயல்படுத்த முடியுமானால்,இந்த உலகமே வண்ணமயமான கனவாகிவிடும்.குழந்தைகளின் ..
₹38 ₹40
மீன்காய்க்கும் மரம்:கதை கேட்கும்போது என்ன நேர்கிறது? ஈர்ப்பான கதைகளைக் கேட்கிறபோது அதை உள்வாங்கும் ஆர்வம் கூடுகிறது. ஆர்வம் கூடுவதால் ஒருமுகத்தன்மை வளர்கிறது. கதை உலகத்தில் கதைசொல்பவருடனே பிரயானம் செய்ய கற்பனைத் திறன் வளர்கிறது...
₹38 ₹40