Menu
Your Cart

ஆண்டகை

ஆண்டகை
-5 %
ஆண்டகை
₹437
₹460
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1. விசயன் ஒரிசா நாட்டிலிருந்து வந்தான், அவனால் சிங்கள இனம் தோன்றியது என்று மகாவம்சம் கூறுவது மெய்யல்ல, பொய். ஈழநாட்டின் மண்ணின் மைந்தர்கள் சிங்களவர்தான் என்பதை நிறுவ செருகப்பட்ட இடைச் செருகல் அது. 2. ஈழத்தின் மண்ணின் மைந்தர்கள் தமிழர்களே என்பதை சான்றுகளுடன் இந்நூல் நிறுவுகிறது. 3. ஈழத்தில் ஆதி தமிழர் பேசிய மொழி,சிங்கள மொழி தோன்றிய காலம். தமிழ், பாளி, சமசுகிருதம் கலந்து, புத்த மதம் பரப்ப வந்தவர்கள் பேசியதால் உண்டாதே சிங்கள மொழி. 4. மண்ணின் மைந்தர்கள் தமிழர் சிறுபான்மையினராகவும், சிங்கள மொழி பேசுவோர் பெருபான்மையராகவும் மாறியது எப்படி? 5. எல்லாள மன்னனுக்கும் துட்டகாமினிக்கும் நடந்தது இனப்போரல்ல, சைவ பெளத்தப் போர், எல்லைப் போர். 6. பண்டாரநாயக்கா மற்றும் செ.ஆர்.சய வர்த்தனாவின் பூர்வீகம், மூதாதையர் யார், எங்கிருந்து வந்தார்கள்? இப்போது யாராக வாழ்கிறார்கள்? 7. பண்டர நாயக்கா பிரதமராக செய்த சூழ்ச்சிகள். களனி பெளத்த விகாரை மாதேரர் அவரைக் கொலை செய்ய தீட்டிய சதிதிட்டம். 8. தலைவர் பிரபாகரரின் பிறப்பு, அவரின் 4 ஆவது வயதில் தகப்பனார் வேலுப்பிள்ளை பணிமாற்றத்திற்காக வல்வெட்டித் துறையிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு போவது வரையில் இத்திரைத் தொடர் கூறுகிறது
Book Details
Book Title ஆண்டகை (Andagai)
Author வின்சன் இராசேந்திரன்
ISBN 9788196268534
Publisher இலக்கியா பதிப்பகம் (Ilakkiya pathippakam)
Pages 280
Year 2024
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Eezham | ஈழம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha