Publisher: அந்திமழை
இன்னொருவனின் கனவுஒவ்வொரு சினிமாவும் ஒரு தனிமனிதனின் கனவு. அந்த கனவுகளை சமகால வாழ்வின்முன் வைத்து சுவாரசியமாக ஆராய்கிறது இந்நூல்.இதை எழுதியிருக்கும் குமரகுருபரன் (39), திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கால்நடை மருத்துவம் பயின்றவரான இவர், தமிழின் முன்னணி ஊடக நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஊடகவியல..
₹209 ₹220
Publisher: அந்திமழை
சமூக அக்கறையும் தீவிரமான அரசியல் பார்வையும் கொண்ட நவீன மகளிர் உலகின் குரல் தீபலட்சுமியுடையது.
பரிவும் தாய்மையும் வாஞ்சையும் தோயும் வரிகளே மறுகணம் மூர்க்கமாய் முழங்கவும் செய்கின்றன என்பதே இந்நூலின் சிறப்பு.
வாசிப்பவரை நெருடச்செய்யாமல் அதே சமயம் தன் தரப்பின் தரவுகளைத்தெளிவாகவும் உறுதியாகவும் முன்வைக..
₹86 ₹90
Publisher: அந்திமழை
கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை - அந்திமழை:திரையுலக பிரபலங்களை வெறும் நட்சத்திர பிம்பங்களாக பார்க்காமல் ரத்தமும் சதையுமான மனிதர்களாக பார்க்கும் நேர்காணல்களும் கட்டுரைகளும் இடம்பெரும் தொகுப்பு இது..
₹285 ₹300
Publisher: அந்திமழை
அடுத்தவர்களைப் பாதிக்காத எழுத்து எழுத்தல்ல என்பது பாமரனின் கருத்தாக இருக்கிறது. சமானிய மக்களின் மொழியில் அவர்களது பிரச்சினைகளின் தீர்வுகளை அவர்களே தேடி கண்டடையும் முயற்சியாகவும் அவரது எழுத்து உள்ளது. மற்றவர்களை மட்டுமல்லாமல் தன்னையும் விமர்சிக்கும் தன்மை அவரது எழுத்திற்கு உள்ளது. இந்த வரலாறு மாற்றி ..
₹48 ₹50
Publisher: அந்திமழை
எளிமையான ஆனால் ஆழமான அனுபவங்களை சுவாரசியமாகச் சொல்லும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் மென்மையான புன்னகை நிச்சயம்!..
₹133 ₹140
Publisher: அந்திமழை
பரமாச்சாரியார் பற்றிய தெய்வீக அனுபவங்களை ஒன்று திரட்டி, புத்தக வடிவில், தமிழக மக்களுக்கு ஒப்பற்ற ஓர் பரிசாக அளித்திருக்கிறார் ராவ். இப்புத்தகத்தின் மூலம் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு எழுத்திலும், அம்மகாபுருஷனைக் காண்கிறோம். அவரது தெய்வீக குரலை கேட்கிறோம். அந்த அவதாரபுருஷனுடன் இரு..
₹67 ₹70
Publisher: அந்திமழை
இந்திய பிரிவினையையொட்டி வட இந்தியாவில் ஏற்பட்ட அதிர்வுகள்,வறுமையில் பிடியிலிருந்து மீள சராசரி இந்தியன் மேற்கொள்ளும் போராட்டம், அவனது மனக்குழப்பங்கள், இந்திய அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மை, அரசு இயந்திரத்தின் மனிதத் தன்மையற்ற சுழற்சி, இவை அனைத்தின் மீதான எள்ளல் இது எல்லாம் சேர்ந்துதான் கடந்துபோன ந..
₹114 ₹120
Publisher: அந்திமழை
நீ பாதி நான் பாதி -திருமண வாழ்வில் நிகழும் சகல பிரச்சனைகளையும் புதிய கோணத்தில் அணுகி தீர்வு காண இப்புத்தகம் உதவும். இந்திய குடும்ப பிரச்சனைகளை, குறிப்பாக தமிழக குடும்ப பிரச்சனைகளை புதிய கோணத்தில் அலசும் முக்கியமான தொகுப்பு இது...
₹105 ₹110
Publisher: அந்திமழை
பெண்கள் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த, பெண்களைச் சுற்றி நடைபெறும், பெண்கள் உலகம் சார்ந்த கதைகளைக் கொண்ட அருமையான 24 உலகத் திரைப்படங்களை இந்தப் புத்தகத்தில் அலசியிருக்கிறார் புத்தக ஆசிரியர் ஜா. தீபா.
அந்திமழை இதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. படத் தேர்வு ஆச்சரியப்படுத்துகிறது. நான் எதி..
₹143 ₹150