-5 %
நான் வீட்டுக்கு போக வேண்டும்
மதியழகன் சுப்பையா (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- ISBN: 9788192460925
- Page: 156
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அந்திமழை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இந்திய பிரிவினையையொட்டி வட இந்தியாவில் ஏற்பட்ட அதிர்வுகள்,வறுமையில் பிடியிலிருந்து மீள சராசரி இந்தியன் மேற்கொள்ளும் போராட்டம், அவனது மனக்குழப்பங்கள், இந்திய அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மை, அரசு இயந்திரத்தின் மனிதத் தன்மையற்ற சுழற்சி, இவை அனைத்தின் மீதான எள்ளல் இது எல்லாம் சேர்ந்துதான் கடந்துபோன நூற்றாண்டு. எந்த வரலாற்று நூல்களையும் விட இந்த நாட்டின் ஆன்மாவைப் பதிவு செய்திருப்பவை சிறுகதைகளே. இந்தக் கதைகளைப் படித்தால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள். எளிமையான தமிழில் விறுவிறுப்பாக கிண்டலும் கேலியும் பொங்கப் பொங்க இக்கதைகளை மொழி பெயர்த்திருக்கிறார் மதியழகன் சுப்பையா.
Book Details | |
Book Title | நான் வீட்டுக்கு போக வேண்டும் (Naan veetukku poga vendum) |
Author | மதியழகன் சுப்பையா (Madhiyazhakan Suppaiyaa) |
ISBN | 9788192460925 |
Publisher | அந்திமழை (Magazines) |
Pages | 156 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | சிறுகதைகள் / குறுங்கதைகள் , மொழிபெயர்ப்புகள் |