Menu
Your Cart

அண்ணல் அடிச்சுவட்டில்

அண்ணல் அடிச்சுவட்டில்
-5 %
அண்ணல் அடிச்சுவட்டில்
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.

அண்ணல் அடிச்சுவட்டில் (பயணக்குறிப்பு) - ஏ.கே.செட்டியார் (தமிழில் - ஆ.இரா.வேங்கடாசலபதி):

1937 அக்டோபர் 2. நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் ஒரு தமிழ் இளைஞர் கனவொன்று கண்டார் - மகாத்மா காந்தியின் வாழ்க்கையை ‘டாகுமெண்டரி’ படமாக எடுக்க வேண்டுமென்று. இரண்டரை ஆண்டுகள். இருமுறை உலகை வலம் வந்தார். ஒரு லட்சம் மைல் பயணம்.

Book Details
Book Title அண்ணல் அடிச்சுவட்டில் (annal adisuvatil)
Author ஏ.கே.செட்டியார் (A.K.Chettiyar)
Translator ஆ.இரா.வேங்கடாசலபதி / A.R.Venkatachalapathy
ISBN 9788187477563
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 290
Published On Dec 2015
Year 2016
Edition 04
Format Paper Back
Category Gandhism | காந்தியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha